தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: விரிவாக்கம்
வரலாறு - அமெரிக்க புரட்சி சேர்க்கை
வரிசை 33:
 
ஸ்காட்டீஸ் அறிவொளி காலக்கட்ட சிந்தனையாளர்கள், '''டேவிட் ஹ்யூம்''', '''ஆடம் ஸ்மித்''' தாராண்மையியத்தின் சித்தாந்தத்திற்கு பங்களித்தனர்.
 
அமெரிக்க புரட்சியின் (1775 - 1783), அடிப்படைகளை கட்டமைத்தவர்கள், ''' தாமஸ் பேயின்''' (1737 - 1809), ''' தாமஸ் ஜெப்பர்சன்''' (1743 -1826) மற்றும் '''சான் ஆடம்ஸ்''' (1735 - 1826). இவர்கள் வாழ்க்கை தாராண்மையியத்தின் போராட்டம் பெயரில் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டனர். முக்கியமாக பேயினின் துண்டுப்பிரசுரங்களான 'பொது அறிவு' மற்றும் 'மனிதனின் உரிமை' மக்களிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தாராளமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது