வலென்சியா பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 25:
}}
[[File:Universitat valència vella.jpg|thumb|right|270px|வலென்சியா பல்கலைக்கழகம்]]
[[File:Valencia-LAEdifici NAU4de La Nau des de la Plaça del Patriarca València.JPG|thumb|வலென்சியா பல்கலைக்கழகத்தின் புராதனக் கட்டிடம்|270px]]
 
'''வலென்சியா பல்கலைக்கழகம்''' (University of Valencia; UV) [[எசுப்பானியா]]வில் உள்ள மூன்றாவது பெரிய [[நகரம்|நகரமான]] [[வாலேன்சியா|வலென்சியா]]வில் உள்ளது. இப்[[பல்கலைக்கழகம்]] எசுப்பானியாவில் உள்ள மிகப் பழமையான, முன்னணிக் [[கல்வி]] நிறுவனமாகும்<ref>{{cite web | url=http://studiesabroad.com/programs/country/spain/city/valencia/viewUniversity | title=UNIVERSITAT DE VALÈNCIA | publisher=nternational Studies Abroad Inc., Austin, TX 78704 | accessdate=19 சூலை 2015}}</ref>. 1499-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட<ref>{{cite web | url=http://www.uv.es/uvweb/college/en/university/us/history-1285853103887.html | title=History of the University | publisher=Universitat de Valencia | accessdate=19 சூலை 2015}}</ref> இப்பல்கலைக்கழகத்தில் தற்போது சுமார் 55,000 மாணவர்கள் உள்ளார்கள். வலென்சியா பல்கலைக்கழகம் மூன்று பெரிய வளாகங்களில் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வலென்சியா_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது