தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,207 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎வரலாறு: லாக்கே விரிவாக்கம்
(வரலாறு - அமெரிக்க புரட்சி சேர்க்கை)
(→‎வரலாறு: லாக்கே விரிவாக்கம்)
தாராண்மையியம் என்னும் உணர்வு மேல்நாட்டுச் சிந்தனைகளில், பண்டைய கிரேக்கரர்களிடையே தனித்தனியெ தோன்ற ஆரம்பித்தது. 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு சிந்தனையாளர்களிடையே, அறிவொளி காலகட்டத்தில், பெரிய அளவில் தோன்றியது. ஆங்காங்கே பல இடங்களில், தாராண்மையியம் பற்றிய சிந்தனைகளை சேகரித்து, அதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர், ஆங்கில தத்துவவாதி 'சான் லாக்கே' ஆவார்
 
'''சான் லாக்கே''', 'அரசாங்கம் இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள்' என்னும் தலைப்பில் ஒரு படைப்பை 1689ம் ஆண்டில் எழுதினார். இந்த கட்டுரைகள் நிலைநாட்டிய இரண்டு முக்கிய கருத்துகள், பொருளாதார தாராண்மையியம் (அதாவது செல்வம் சேர்ப்பதுக்கான உரிமை) மற்றும் அறிவொளிச் சுதந்திரம். அவரது கோட்பாடான இயற்கை உரிமைகள், நவீன தாராண்மையியத்திற்கு அடிப்படையாக திகழ்ந்தது. அமெரிக்க புரட்சியிலும், பிரெஞ்சு புரட்சியிலும் இந்த இயற்கை உரிமையின் தாக்கமே அதன் தாராண்மையியத்தை வளரச் செய்தது. லாக்கே ஜனநாயகத்துக்கு எதிரானவர், தனிமனிதனின் செல்வம் சேர்க்கும் உரிமையே முக்கியம் எனக் கருதியவர்.
'''சான் லாக்கே''', 'அரசாங்கம் இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள்' என்னும் தலைப்பில் ஒரு படைப்பை 1689ம் ஆண்டில் எழுதினார்.
 
பிராஞ்சு நாட்டை சேர்ந்த '''பாரன் தி மாண்டிஸ்கே''' (1689 - 1755) புதிய சட்டத் திட்டங்களை பரிந்துரைத்தார்.
ஸ்காட்டீஸ் அறிவொளி காலக்கட்ட சிந்தனையாளர்கள், '''டேவிட் ஹ்யூம்''', '''ஆடம் ஸ்மித்''' தாராண்மையியத்தின் சித்தாந்தத்திற்கு பங்களித்தனர்.
 
அமெரிக்க புரட்சியின் (1775 - 1783), அடிப்படைகளை கட்டமைத்தவர்கள், ''' தாமஸ் பேயின்''' (1737 - 1809), ''' தாமஸ் ஜெப்பர்சன்''' (1743 -1826) மற்றும் '''சான் ஆடம்ஸ்''' (1735 - 1826). இவர்கள் வாழ்க்கை தாராண்மையியத்தின் போராட்டம் பெயரில் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டனர். முக்கியமாக பேயினின் துண்டுப்பிரசுரங்களான 'பொது அறிவு' மற்றும் 'மனிதனின் உரிமை' மக்களிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது.
 
== வகைகள் ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2419496" இருந்து மீள்விக்கப்பட்டது