நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 160:
== நெல் மரபணு ஆராய்ச்சி ==
 
நெல் தாவரத்தின் மரபு[[மரபணு வரைபடம்]] (genetic[[:en:gene map;]] எந்த- குணத்தை நிர்ணயிக்கும்எந்த மரபணு எந்த [[மரபணுத்தாங்கிநிறப்புரி]]யில், எவ்விடத்தில்எந்த [[மரபணு இருக்கை]]யில் உள்ளது என்றஎன்பதைக் காட்டும் வரைபடம்) அறியப்பட்டுள்ளது. இவ்வரைபடம் முழுமையாக அறியப்பட்ட முதல் உயர் உயிரினம் என்ற சிறப்பு நெல்லையே சாரும். மேலும், [[புல்]] வகைவகைத் [[தாவரம்|தாவரங்களின்]] மாதிரியாக இண்டிக்கா (indica), ஜப்போனிக்கா (japonica) என்னும் இரு [[பயிரிடும்வகை|பயிரிடும்]] நெல் வகைகள் தேர்வு செய்யப்பட்டு, அதன்அவற்றின் மொத்த மரபுப்பொருளின்[[மரபணுத்தொகை]]யிலுள்ள படிமம்[[மரபணு வரிசை]] (genomegene sequence) முற்றிலும் அறியப்பட்டு, 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.<ref>{{cite news | last=Gillis | first=Justing | title=Rice Genome Fully Mapped | date=August 11, 2005|work=Washington Post | url=https://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/08/10/AR2005081001054.html?referrer=email }}</ref>
 
அரிசியில் [[உயிர்ச்சத்து ஏ]] சத்தை அதிகரிக்க, உயிர்ச்சத்து ஏ க்கு முன்னோடியான [[பீட்டா-கரோட்டின் கரோட்டீன்]] அதிகம் கொண்ட '[[தங்க அரிசி]]' என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் இரகம் விஞ்ஞானிகளால்அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது<ref>International Rice Research Institute: [http://irri.org/golden-rice Golden Rice]</ref>. மனித உடலில் இந்த பீட்டா கரோட்டீன் உயிர்ச்சத்து ஏ யாக மாற்றப்படக் கூடியது.<ref>{{cite web|url=http://www.goldenrice.org/PDFs/ASNonGR.pdf |title=Researchers Determine That Golden Rice Is an Effective Source of Vitamin A |publisher=[[American Society for Nutrition]] |year=2009 |accessdate=October 28, 2010 }}</ref> ''இது தேவையான அளவு பீட்டா-கரோட்டினை தருமா? என்பதும், [[மரபணு மாற்று உணவு]] பாதுகாப்பானவை தானா?'' என்றஎன்பதும் பற்றிய சர்ச்சை எழுந்துள்ளதுதொடர்ந்து வருகிறது.
 
==நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது