தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,597 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎வரலாறு: விரிவாக்கம்
(→‎வரலாறு: ஆலம் ஸ்மித் பற்றி விரிவாக்கம்)
(→‎வரலாறு: விரிவாக்கம்)
 
அமெரிக்க புரட்சியின் (1775 - 1783), அடிப்படைகளை கட்டமைத்தவர்கள், ''' தாமஸ் பேயின்''' (1737 - 1809), ''' தாமஸ் ஜெப்பர்சன்''' (1743 -1826) மற்றும் '''சான் ஆடம்ஸ்''' (1735 - 1826). இவர்கள் வாழ்க்கை தாராண்மையியத்தின் போராட்டம் பெயரில் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டனர். முக்கியமாக பேயினின் துண்டுப்பிரசுரங்களான 'பொது அறிவு' மற்றும் 'மனிதனின் உரிமை' மக்களிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது. <ref>http://www.philosophybasics.com/branch_liberalism.html</ref>
 
தாராண்மையியம் கொள்கைகளின் வரலாற்றில் மற்றொரு முக்கிய தாக்க, '''பிரஞ்சு புரட்சி''' (1789 - 1799). இதில் அமெரிக்க புரட்சியைக் காட்டிலும் கிளர்ச்சி மேலோங்கித் தென்ப்பட்டது.
 
19ம் நூற்றாண்டில், தனது படைப்பு '''தாராண்மையியம் (1859)''' மற்றும் பல படைப்புகள் மூலம், '''சான் சுடூவர்ட் மில்'''(1806-1873) பிரபலமாக்கினார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு பிரிவுகள் தென்பபட்டன. ஓரு பிரிவு அரசாங்கத்தை முற்றிலும் எதிர்த்து, மற்றொரு பிரிவின் கருத்து, பொருளாதாரம் பொருத்த வரையில் அரசாங்கத்தில் தலையீடு சிறிதளவில் தேவைப்பட்டது.
 
20ம் நூற்றாண்டில், வளர்ந்து வரும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக சமூக(நவீன) தாராண்மையியம் உருவானது.
 
== வகைகள் ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2419518" இருந்து மீள்விக்கப்பட்டது