மது (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
இதில் வங்காள நடிகை லில்லி சக்கரவர்த்தி கதாநாயகியாகவும் , ஜெயபாரதி துணை நடிகையாகவும் நடித்திர
வரிசை 35:
வலம் வந்தார் ..
இந்நிலையில் சி .ராதாகிருஷ்ணன் எழுதிய "' தேவி டிஸ்சி" என்ற நாவலை அடிப்படையாக கொண்டு விபச்சாரிகள் வரலாற்று
படமாக இயக்கினார். அதில் இவரே வில்லத்தனமான கதாநாயகன் . படத்தின் பெயர் ப்ரியா . இதில் வங்காள நடிகை லில்லி சக்கரவர்த்தி கதாநாயகியாகவும் , ஜெயபாரதி துணை நடிகையாகவும் நடித்திருந்ததார் இந்த படம் மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியிலும் படமாக்கப்பட்டது . இப்படம் ராஜகோபால் ,பெஞ்சமின் ,ராமச்சந்திரா,மற்றும் எல் .சி .கபூர் ஆகிய நான்கு ஒளிப்பதிவாளர்களால் படமாக்க பட்டு கேரளா அரசின் விருதையும் , இந்திய அளவில் இரண்டாவது சிறந்த படம் என்று 1970 இல் அறிவிக்கப்பட்டது
 
மதுவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத இன்னொரு படம் செம்மீன் .இதில் காதலில் தோல்வியுற்றது போன்ற நடிப்பில் சபாஷ் பெற்றார் .. கதாநாயகனை விஞ்சிய நடிப்பாற்றலால் , இதில் மது பங்களித்திருந்தார் .இந்த திரைப்படம் எட்டு லக்ஷம் செலவில் தயாரிக்கப்பட்டது .கேரளா பிலிம் கார்ப்பரேஷன் 6 லட்சமும் ,மீதியை நண்பர்களிடமும் வசூல் செய்து இது முடிக்கப்பட்டது .சத்தியன் ரூ 12000 மது ரூ 2000 என்று பங்களித்திருந்தனர். இப்படம் 40 லட்ச ரூபாய் வசூல் ஈட்டியது
"https://ta.wikipedia.org/wiki/மது_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது