திசைவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
==இயக்கச் சமன்பாடு==
 
=== நிரல் (சராசரி) விரைவுதிசைவேகம் ===
 
திசைவேகம் என்பது நேரத்தைப் பொறுத்த இருப்பின் மாற்ற (இடப்பெயர்ச்சி) வீதம் என வரையறுக்கப்படுகிறது. இதைஇதைச் சராசரி நிரல் திசைவேகத்தில் இருந்து வேறுபடுத்த, ''கணத் திசைவேகம்'' எனவும் கூறலாம். சில பயன்பாடுகளில் நிரல்சராசரி திசைவேகம் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. அதாவது, குறிப்பிட்ட நேர இடைவெளியில் மாறும் திசைவேகத்துக்குதிசைவேகத்துக்குச் நிகரானசமமான இடப்பெயர்ச்சியைத் தரவல்ல, சமசமச் நிரல்சராசரி திசைவேகம் தேவைப்படும். அதாவது, {{math|Δ''t''}} கால இடைவெளியில் {{math|'''v'''(''t'')}}, தேவைப்படுகிறது . அந்நிரல்அச்சராசரி திசைவேகத்தைப் பின்வருமாறு கணக்கிடலாம்:
:<math>\boldsymbol{\bar{v}} = \frac{\Delta\boldsymbol{x}}{\Delta\mathit{t}} .</math>
 
ஒரு பொருளின் சராசரி திசைவேகம், அதன் சராசரி வேகத்துக்குக் குறைவாகவோ சமமாகவோ இருக்கும். தொலைவு எப்போதும்தொடர்ந்து கூடிக்கொண்டே போனாலும், இடப்பெயர்ச்சி நெறியம் அளவில் கூடவோ குறையவோ செய்வதோடு திசையிலும் மாறலாம் என்பதைக் கருதினால், மேற்கூறிய உண்மையை உணரலாம்புரிந்து கொள்ளலாம். (''x'' vs. ''t'') எனும் இடப்பெயர்ச்சி-நேர வரைபடத்தில் இருந்து, கணத் திசைவேகத்தை (அல்லது, வெறுமனே, திசைவேகத்தை) அப்படத்தின் ஏதாவது ஒரு புள்ளியில் அமையும் தொடுகோட்டின் சரிவாகக் கருதலாம்; அதேபோல, சராசரி திசைவேகத்தை அதன் கால இடைவெளியின் இருபுறமும் அமையும் இருபுள்ளிகளின் ஆயங்களுக்கு இடையில் உள்ள தொடுகோட்டைக் குத்தும் செங்குத்தின் சரிவாகக் கருதலாம்.
 
சராசரி திசைவேகம் என்பது திசைவேகத்தின் காலச் சராசரி மதிப்பாகும்; அதாவது, கால இடைவெளியில் சராசரியாக அமையும் திசைவேகம் ஆகும். இதைப் பின்வருமாறு கணக்கிடலாம்:
"https://ta.wikipedia.org/wiki/திசைவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது