கன்பூசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎டே (Day): (edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:TNSE Mahalingam VNR]]|செப்டம்பர் 21, 2017}}
[[படிமம்:WuweiTemple.jpg|thumbnail|200px|மக்கள் சீனக் குடியரசில் உள்ள வூவெய் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் கன்பியூசியக் கோயில் ஒன்று.]]
'''கன்பூசியம்''' அல்லது '''கன்பூசியஸ்நெறி''' என்பது [[சீனா|சீனத்து]] ஒழுக்கநெறி மற்றும் தத்துவ அமைப்பாகும், இஃது [[கன்பூசியஸ்]] ('குங்-பூ-ட்சு’ அதாவது ”ஆசிரியர் காங்”, கி.மு 551 - 479) என்ற சீன தத்துவஞானியின் போதனைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். கன்பூசியஸ்நெறி ''இளவேனில் மற்றும் இலையுதிர் காலத்தின்''<ref>இளவேனில் மற்றும் இலையுதிர் காலம் என்பது சீன வரலாற்றில் ஏறத்தாழ கி.மு. 771 முதல் 476 வரை, மஞ்சள் நதியின் வண்டல் சமவெளி, ஷாங்டாங் தீபகற்பம் மற்றும் உஹாய் மற்றும் ஆன்-இன் நதி வெளிகளில் நிகழ்ந்த காலம் ஆகும். இஃது தோராயமாக கீழச் சவு அரசமரபின் முதல் பாதியைக் குறிக்கிறது. இந்தப் பெயர் ‘இளவேனில் மற்றும் இலையுதிர் கால வரலாற்றுப் பதிவேடு’ என்ற நூலின் பெயரால் வந்தது ஆகும், இந்நூல் ’லூ’ என்ற மாநிலத்தின் கி.மு. 722-479-இனி காலவரிசை வரலாறாகும், இந்நூல் கன்பூசியஸால் எழுதப்பட்டது என்பது மரபு.</ref> (கி.மு. 771 - 476) ”'''ஒழுக்க-சமூகவரசியல் போதனை'''”களாக தோன்றி, பின்னர் [[ஆன் அரசமரபு|ஆன் அரசமரபின்]] காலத்தில் (கி.மு 206 - கி.பி 220) இயக்கமறுப்புசார் (Metaphysical) கூறுகளையும் அண்டவமைப்புசார் (Cosmological) கூறுகளையும் ஏற்படுத்திக்கொண்டது. [[சின் அரசமரபு|சின் அரசமரபிற்குப்]] பிறகு ''சட்டவியல்'' (இதுவும் ஒரு சீன மெய்யியல்) கைவிடப்பட்டதைத் தொடர்ந்து கன்பூசியஸ்நெறி சீனாவின் அதிகாரபூர்வ நாட்டுக் கொள்கை ஆயிற்று. பின்னர், [[சீனக் குடியரசு]] அமைந்ததைத் தொடர்ந்து ‘''மக்களின் மூன்று கொள்கைகள்''’ என்ற அரசியல்சார் கொள்கை கன்பூசியஸ்நெறியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/கன்பூசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது