433
தொகுப்புகள்
(புதிய பரிவுகள் சேர்க்கை) |
சிNo edit summary |
||
{{AEC BOOK|[[பயனர்:Cyarenkatnikh]]|செப்டம்பர் 17, 2017}}
'''தாராண்மையியம்''' (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களது சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட
[[ஆடம் சிமித்]] என்பவராலும் பிறராலும்
[[படிமம்:AdamSmith.jpg|150px|thumbnail|[[ஆடம் சிமித்]]]]▼
▲[[ஆடம் சிமித்]] என்பவராலும் பிறராலும் முதன் முதலில் உருவாக்கப்பட்ட [[பொருளியல் தாராண்மையியம்]], அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக [[கட்டற்ற சந்தை]], [[கட்டற்ற வணிகம்]] என்பவற்றை ஏற்றுக்கொண்டது. [[தனியார் சொத்துரிமை]]யும், தனிப்பட்ட [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்களுமே]] பொருளியல் தாராண்மையியத்தின் அடிப்படைகள்.
[[பண்பாட்டுத் தாராண்மையியம்]] என்பது, [[பாலியல் சுதந்திரம்]], [[மத சுதந்திரம்]], [[சிந்தனைச் சுதந்திரம்]], தனிப்பட்ட வாழ்வில் அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு என்பவை உள்ளிட்ட தனியார் சுதந்திரங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளது.
பிராஞ்சு நாட்டை சேர்ந்த '''பாரன் தி மாண்டிஸ்கே''' (1689 - 1755) புதிய சட்டத் திட்டங்களை பரிந்துரைத்தார். இந்த சட்டத் திட்டங்கள், அரசு குடுமபத்தினற்கு எதிராக அமைந்தது. பல பிராஞ்சு அறிஞர்கள் சேர்ந்து 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்''என்னும் பொருளாதார அமைப்பை வடிவமைத்தனர்.
▲[[படிமம்:AdamSmith.jpg|150px|thumbnail|[[ஆடம் சிமித்]]]]
அறிவொளி காலக்கட்டத்தின், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளரான '''ஜீன் ஜாக்ஸ் ரோஸ்ஸே''' (1712 - 1778) <ref>http://www.philosophybasics.com/philosophers_rousseau.html</ref>, சில முக்கிய தாராண்மையியம் கொள்கைகளை வடிவமைத்தார். மக்கள் தங்களது சிறு உரிமைகளை விட்டுத்தர வேண்டும், அப்போது தான் சமூக ஒழுங்கு இருக்கும்.
|
தொகுப்புகள்