இ. எஃபு. ஷூமாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"E. F. Schumacher" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = இ. எஃபு. ஷூமாசர்<br>E.F. Schumacher
| image = SchumacherSiB200.jpg
| caption = 1973 இல் வெளிவந்த [[சிறியதே அழகு (நூல்)|சிறியதே அழகு]] அட்டையில் உள்ள இ. எஃபு. ஷூமாசர் படம்.
|birth_name=Ernst Friedrich Schumacher
| birth_date = {{Birth date|df=yes|1911|8|19}}
| birth_place = [[செருமானியப் பேரரசு]], [[பான்]]
| death_date = {{Death date and age|df=yes|1977|9|4|1911|8|19}}
| death_place = Switzerland
| education = [[ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்]]<br>[[கொலம்பியா பல்கலைக்கழகம்]]
| occupation = பொருளியலாளர்
| religion = [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]]
| spouse =
| parents =
}}
'''எர்ன்ஸ்ட் ஃப்ரீட்ரிக் "ஃபிரிட்ஸ்" ஷூமேக்கர் (Ernst Friedrich''' "'''Fritz'''" '''Schumacher)''' (19 ஆகத்து 1911 – 4 செப்டம்பர் 1977) என்பவர் ஒரு ஜெர்மன் புள்ளியியல் நிபுணர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். உலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி தேவையில்லை. பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொருள் உற்பத்தியே அவர்களுக்கு [[உகந்த தொழில்நுட்பம்]]  என்பதற்காக நன்கு அறியப்பட்டவர்.<ref name="SiBbiog">Biography on the inner dustjacket of [//en.wikipedia.org/wiki/Small_Is_Beautiful Small Is Beautiful]</ref> இவர் இரண்டு தசாப்தங்கள் பிரித்தானிய தேசிய நிலக்கரிக் கழகத்தில் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர், மற்றும் 1966 ஆம் ஆண்டில் [[பிறக்டிக்கல் அக்சன்|பிறக்டிக்கல் அக்சனை]] நிறுவினார். இடைநிலை தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழுவை நிறுவினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/இ._எஃபு._ஷூமாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது