இசுலாமிய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 231:
 
== நாள்காட்டி ==
இசுலாமிய நாள்காட்டி சந்திரனை மையமாக வைத்து கணக்கிடப்படுகின்றது. உமர் (ரலி) காலத்தில்தான் இசுலாமிய நாள்காட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கி.பி 622ம் ஆண்டு மெக்காவிலிரிந்துமக்காவிலிருந்து மதீனா நகருக்கு முகம்மது நபி(சல்) தப்பி சென்ற நிகழ்சி ''இச்சிரத்'' ('ஹிஜிரத்ஹிஜ்ரத்') என அழைக்கப்படுகின்றது. இந்த நாளில் இருந்தே இசுலாமிய வருடங்கள் கணக்கிடப்படுகின்றன. இதை முன்னிட்டே இசுலாமிய வருடங்கள் 'இச்சிரிஹிஜ்ரி' ('ஹிஜிரி') என அழைக்கப்படுகின்றன. 30 வருட சுற்றுமுறையை அடிப்படையாக கொண்ட இசுலாமிய வருட முறை, 354 நாட்களை கொண்ட பத்தொன்பது சாதாரண வருடங்களையும், 355 நாட்களை கொண்ட பதினொன்று லீப் ஆண்டுகளையும் கொண்டது. மேற்கூரிய இந்த முறையினால் இசுலாமிய இச்சிரி வருடங்களை சுலபமாக ஆங்கில நாள்கட்டி வருடங்களாக மாற்ற முடிவதில்லை.
இசுலாமிய பண்டிகைகள் அனைத்துமே, இசுலாமிய இச்சிரிஹிஜ்ரி முறையையே பின்பற்றி கொண்டாடப்படுகின்றன. இசுலாமியர்களின் முக்கியமான பண்டிகைகளான தியாகப்பெருநாள் (பக்ரித் பண்டிகை - ஈத் உல் அள்ஹா) மற்றும் நோன்பு பெருநாள் (ரமலான் பண்டிகை - ஈத் உல் ஃபித்ர்) ஆகியவை முறையே துல்ஃகச்துல்ஹஜ் 10ம் நாளும், சவ்வாள்ஷவ்வால் முதல் நாளும் (ரமலான் கடைசி) கொண்டாடப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது