ஜோன் ஆஃப் ஆர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வாழ்க்கை - சேர்க்கை
வரிசை 26:
 
பின்னர் இவருக்கு [[புனிதர் பட்டமளிப்பு]]க்கான பணி துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று [[பத்தாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் பயஸால்]], [[நோட்ரே டேம் டி பாரிஸ்]] கோவிலில் [[அருளாளர் பட்டம்|அருளாளர் பட்டமும்]], உரோமையில் மே 16, 1920, அன்று [[பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால்]] புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும்.
 
== வாழ்க்கை ==
ஜோன் ஆஃப் ஆர்க், ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று 'டார்மெரி' என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயர், 'ஜாக்கஸ் தி ஆர்க்' மற்றும் இவரது தாயாரின் பெயர், 'இசபெல்'.
 
== படைத்தளபதியாக ஜோன் ஆஃப் ஆர்க் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோன்_ஆஃப்_ஆர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது