ஜோன் ஆஃப் ஆர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வாழ்க்கை - சேர்க்கை
வரிசை 27:
பின்னர் இவருக்கு [[புனிதர் பட்டமளிப்பு]]க்கான பணி துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று [[பத்தாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் பயஸால்]], [[நோட்ரே டேம் டி பாரிஸ்]] கோவிலில் [[அருளாளர் பட்டம்|அருளாளர் பட்டமும்]], உரோமையில் மே 16, 1920, அன்று [[பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால்]] புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
ஜோன் ஆஃப் ஆர்க், ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று, கிழக்கு பிரான்சில் 'டார்மெரி' என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். தந்தையின் பெயர், 'ஜாக்கஸ் தி ஆர்க்' மற்றும் இவரது தாயாரின் பெயர், 'இசபெல்'. இவர்கள் ஜோனுக்கு எழுதப் படிக்க கற்று தரவில்லை, மாறாக கத்தோலிக்க திருச்சபையில் சேர்த்தனர். ஆங்கிலேயர்களுக்கும் பிரான்சுக்கும் இடையே உள்ள முரண்பாட்டின் காரணமாக, அவர் வாழ்ந்த பகுதியில் சண்டைகள் நடக்கும். <ref>http://archive.joan-of-arc.org/joanofarc_short_biography.html</ref>.
 
ஜோனுக்கு தமது 12 வயதிலிருந்தே, தெய்வீக அருள், செவிவழி அருளும் அவ்வப்போது தரிசணங்களும் கிட்டியதாக கூறப்படுகிறது. இந்த அருளில், பிரான்சை காப்பாற்ற ஜோனின் உதவி தேவை என்றும், அரசர் சாலர்ஸுக்கு தான் உரிமையுள்ளது என்று கூறியதாக, அவரது சுயசரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். <ref>http://www.biographyonline.net/women/joan-of-arc.html</ref>இந்த தரிசணங்களில், புனித மைக்கேல், புனித கேத்தரீன், மற்றும் புனித மார்கரட் உருவங்கள், ஜோனுக்கு காட்சியளித்தாக கூறப்படுகிறது. இதை அரசாங்க நூல்களும் உறுதி செய்கின்றன. <ref>http://archive.joan-of-arc.org/joanofarc_short_biography.html</ref>
 
== படைத்தளபதியாக ஜோன் ஆஃப் ஆர்க் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோன்_ஆஃப்_ஆர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது