சார்பின் வரைபடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
''x'' ஒரு மெய்யெண்ணாகவும் ''f'' ஒரு மெய்மதிப்புச் சார்பாகவும் இருந்தால் அச் சார்பின் வரைபடம் என்பதை அதன் வரைபட விளக்கமாகவும் (கார்ட்டீசியன் தளத்திலமைந்த ஒரு வளைவரையாக) மற்ற சார்புகளுக்கு முறையான வரையறையையும் கொள்ளலாம்.
 
வெவ்வேறான இணையாட்களங்களைக் கொண்ட இரு சார்புகளுக்கு ஒரே வரைபடம் இருக்கலாம் என்பதால் ஒரு சார்பு அதன் வரைபடத்தால் அடையாளங் காணப்பட்டாலும் அவை இரண்டும் ஒன்றாக முடியாது. எடுத்துக்காட்டாக ஒரு முப்படிக் கோவையின் [[இணையாட்களம் (கணிதம்)|இணையாட்களம்]] மெய்யெண்களின் கணமாக இருப்பின் அச்சார்ர்புஅச்சார்பு ஒரு உள்ளிடு கோப்பாகவும்கோப்பாக அமையும்; இணையாட்களம் [[சிக்கலெண்]] களமாக இருப்பின் உள்ளிடு கோப்பாக இருக்காது.
 
[[கார்ட்டீசியன் தளம்|கார்ட்டீசியன் தளத்தில்]] அமைந்த ஒரு [[வளைவரை]]யின் வரைபடம் ''x'' இன் சார்பாக இருக்குமா என்பதைக் [[குத்துக்கோட்டுச் சோதனை]] மூலமும், ''y'' இன் சார்பாக இருக்குமா என்பதை [[கிடைக்கோட்டுச் சோதனை]] மூலமும் அறியலாம். ஒரு சார்புக்கு [[நேர்மாறுச் சார்பு]] இருந்தால், தரப்பட்டச் சார்பின் வரைபடத்தை {{nowrap|1=''y'' = ''x''}} கோட்டில் பிரதிபலிப்பதன் மூலம் நேர்மாறுச் சார்பின் வரைபடத்தைப் பெறமுடியும்.
"https://ta.wikipedia.org/wiki/சார்பின்_வரைபடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது