"இயக்க ஆற்றல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,222 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: ஒரு பொருளின் '''இயக்க ஆற்றல்''' என்பது அப்பொருளின் நகர்ச்சி கா...)
 
சி
 
நகரும் மிதிவண்டியினதும், வண்டியோட்டியினதுமான இயக்க ஆற்றலைப் பிற வடிவங்களுக்கும் மாற்ற முடியும். எச்சான வேலை செய்யாமல் ஒரு மலையுச்சியில் ஏறி அதன் உச்சிக்கு வந்தபோது முழுமையாக வண்டி நின்று போனால், அங்கே இயக்க ஆற்றல் புவியீர்ப்பு நிலை ஆற்றலாக மாறியிருக்கும். மீண்டும் மலையுச்சியின் மறுபக்கம் சென்று கீழே செலுத்துவாராயின் நிலை ஆற்றல் மீண்டும் இயக்க ஆற்றலாய் மாறியிருக்கும். ஆற்றலின் ஒரு பகுதி உராய்வின் காரணமாய் வெப்ப ஆற்றலாக மாறி இருக்கும் என்பதால், முந்தைய வேகத்தை அப்படியே பெற இயலாது. அதற்கு இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். ஆற்றல் அழிந்து போகவில்லை. ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. அவ்வளவே. அதேபோல ஓட்டுனர் பிரேக் (தடை) கைக்கொண்டால் அப்போது இயக்க ஆற்றல் முழுவதுமாக உராய்வின் காரணமாக வெப்ப ஆற்றலாய் மாறியிருக்கும்.
 
[[பகுப்பு:ஆற்றல்]]
 
[[ar:الطاقة الحركية]]
[[bs:Kinetička energija]]
[[ca:Energia cinètica]]
[[cs:Kinetická energie]]
[[da:Kinetisk energi]]
[[de:Kinetische Energie]]
[[el:Κινητική ενέργεια]]
[[en:Kinetic energy]]
[[es:Energía cinética]]
[[eo:Kineta energio]]
[[fa:انرژی جنبشی]]
[[fr:Énergie cinétique]]
[[gl:Enerxía cinética]]
[[ko:운동 에너지]]
[[hr:Kinetička energija]]
[[id:Energi kinetis]]
[[it:Energia cinetica]]
[[he:אנרגיה קינטית]]
[[lv:Kinētiskā enerģija]]
[[lt:Kinetinė energija]]
[[hu:Mozgási energia]]
[[mr:गतीज ऊर्जा]]
[[ms:Tenaga kinetik]]
[[nl:Kinetische energie]]
[[ja:運動エネルギー]]
[[no:Kinetisk energi]]
[[nn:Kinetisk energi]]
[[oc:Energia cinetica]]
[[pl:Energia kinetyczna]]
[[pt:Energia cinética]]
[[ro:Energie cinetică]]
[[ru:Кинетическая энергия]]
[[simple:Kinetic energy]]
[[sk:Kinetická energia]]
[[sl:Kinetična energija]]
[[sr:Кинетичка енергија]]
[[fi:Liike-energia]]
[[sv:Kinetisk energi]]
[[th:พลังงานจลน์]]
[[vi:Động năng]]
[[tr:Kinetik enerji]]
[[uk:Кінетична енергія]]
[[zh:动能]]
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/242019" இருந்து மீள்விக்கப்பட்டது