கோழிப்பாம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கோழிப்பபாம்பு அல்லது கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''கோழிப்பபாம்பு''', அல்லது'''பறவைநாகம்''', '''குக்குடசா்ப்பம்''' என்பதைப்என்பது பற்றிபழங்கால நுால்களில் படிக்கிறோம்கூறப்படும் ஒரு பாம்பு ஆகும். இதுகுறித்து சீவக சிந்தாமணி, மேருமந்தர புராணம் முதலிய நுால்களில் கோழிப்பாம்பு கூறப்படுகிறதுகூறப்பட்டுள்ளது.
 
[[சீவகன்]] பல்லவ நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டரசன் மகள் பதுமையைக் கோழிப்பாம்பு தீண்ட, அதன் நஞ்சினைச் சீவகன் தீர்த்து அவளை மணம் செய்து கொண்டான் என்று [[சீவகசிந்தாமணி]] கூறுகிறது.
 
மேருமந்திரபுராணம்[[மேருமந்திர புராணம்]] என்னும் நுாலிலும் கோழிப்பாம்பு கூறப்படுகிறது. நுாலில் இயற்பெயரையும் சத்திய கோஷன் என்னும் சிறப்புப் பெயரையும்பெயரை உடைய அமைச்சன், பொருட்செல்வத்தில் பேராசையுடையவனாய் அதனோடு செற்றமும் பகையும் கொண்டிருந்தபடியினாலேகொண்டிருந்தபடியினால், சமரீ என்னும் விலங்காக்வும்விலங்காகவும் பின்னர்க் கோழிப்பாம்பாகவும் பிறந்தான் என்று அப்புராணம் கூறகிறது.
 
பாகுபலி என்றும் புஜபலி என்றும் பெயருள்ள முனிவருடைய உருவச்சிலையை 525வில் உயரமுடையதாகப் பொன்னால் செய்து பரதநச் சக்கரவத்தி பெளதனபுரத்தில் அமைத்தாா் என்றும் அவ்வுருவச்சிலையைச் சூழ்ந்து கோழிப்பாம்புகள் வசித்து வந்தபடியினாலே மனிதர் யாரும் அதன் அருகில் செல்ல முடியாமலிருந்தது என்றும் கன்னட நுால்கள் கூறப்படுகிறது குக்குடசர்ப்பம் என்னும் கோழிப்பாம்பு எப்படியிருக்கும்? அதன் உருவ அமைப்பு எப்படிப்பட்டது?
சீவக சிந்தாமணி, பதுமையாா் இலம்பகத்தில், "நங்கைதன் முகத்தை நோக்கி" என்னும் செய்யுள் உரையில், உரையாசிரியா் நச்சினாா்க்கினியர், கோழிப்பாம்பைப் பற்றிய செய்தியொன்று கூறுகிறாா்.
 
"கொங்கலா் கோதை நங்கை யடிகளோ வென்று கொம்போ்
செங்கயற் கண்ணி தோழி திருமகட் சென்று சோ்ந்தாள்"
<ref>மயிலை சீனி. வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை இரண்டாம் தொகுப்பு</ref>
 
பாகுபலி என்றும் புஜபலி என்றும் பெயருள்ள முனிவருடைய உருவச்சிலையை 525வில் உயரமுடையதாகப் பொன்னால் செய்து பரதநச் சக்கரவத்தி பெளதனபுரத்தில் அமைத்தாா் என்றும் அவ்வுருவச்சிலையைச் சூழ்ந்து கோழிப்பாம்புகள் வசித்து வந்தபடியினாலே மனிதர் யாரும் அதன் அருகில் செல்ல முடியாமலிருந்தது என்றும் கன்னட நுால்கள் கூறப்படுகிறது குக்குடசர்ப்பம் என்னும் கோழிப்பாம்பு எப்படியிருக்கும்? அதன் உருவ அமைப்பு எப்படிப்பட்டது?.
 
குக்குடசர்ப்பம் என்னும் கோழிப்பாம்பின் உருவ அமைப்பு குறித்து
சீவக சிந்தாமணி, பதுமையாா் இலம்பகத்தில், "நங்கைதன் முகத்தை நோக்கி" என்னும் செய்யுள் உரையில், உரையாசிரியா் நச்சினாா்க்கினியர்[[நச்சினார்க்கினியர்]], கோழிப்பாம்பைப் பற்றிய செய்தியொன்றுசெய்தியைக் கீழ்கண்வாறு கூறுகிறாா்.<ref>மயிலை சீனி. வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை இரண்டாம் தொகுப்பு</ref>
<poem>
"கொங்கலா் கோதை நங்கை யடிகளோ வென்று கொம்போ்
செங்கயற் கண்ணி தோழி திருமகட் சென்று சோ்ந்தாள்"
</poem>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோழிப்பாம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது