கோழிப்பாம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கோழிப்பபாம்பு''', '''பறவைநாகம்''', '''குக்குடசா்ப்பம்''' (kukk-uta-sarpa) என்பது பழங்கால நுால்களில் கூறப்படும் ஒரு பாம்பு ஆகும். இதுகுறித்து சீவக சிந்தாமணி, மேருமந்தர புராணம் முதலிய நுால்களில் கூறப்பட்டுள்ளது.
 
[[சீவகன்]] பல்லவ நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்நாட்டரசன் மகள் பதுமையைக் கோழிப்பாம்பு தீண்ட, அதன் நஞ்சினைச் சீவகன் தீர்த்து அவளை மணம் செய்து கொண்டான் என்று [[சீவகசிந்தாமணி]] கூறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கோழிப்பாம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது