ஆல்பிரட் ஹிட்ச்காக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
=== ஆரம்ப வாழ்க்கை 1899 - 1930 ===
==== பிறப்பு ====
ஹிட்ச்காக் 13 ஆகத்து 1899 ஆம் ஆண்டில் லேடன்ஸ்டோன் என்னும் இடத்தில் பிறந்தார் அப்போது லேடன்ஸ்டோன் எசக்ஸ்சின் ஒரு பகுதியாக இருந்தது ஆனால் இப்போது [[லண்டன்|லண்டனின்]] ஒரு பகுதியாக உள்ளது. <ref name="senses">{{cite web|last=Mogg|first=Ken|title=Alfred Hitchcock|url=http://archive.sensesofcinema.com/contents/directors/05/hitchcock.html |work=Senses of Cinema|publisher=Sensesofcinema.com|accessdate=22 August 2017}}</ref> இவர் உடன் பிறந்தவர்கள் இருவர். ஒரு அண்ணன் வில்லியம் ஹிட்ச்காக் (1862–1914) மற்றும் ஒரு அக்கா எம்மா ஜேன் ஹிட்ச்காக் (1863–1942). இவர்தான் கடைக்குட்டி. தந்தையின் சகோதரரின் பெயர்தான் இவருக்கு வைக்கப்பட்டுள்ளது. சிறுவனாக இருந்தபோது ஒரு ரோமன் கதோலிக்கராக வளர்க்கப்பட்டார் மற்றும் சாலிசியன் கல்லூரிக்கு படிப்பதற்க்காக அனுப்பப்பட்டார்.கல்லூரிக்கும் <ref>{{cite web|url=http://www.filmreference.com/Directors-Ha-Ji/Hitchcock-Alfred.html |title=Alfred Hitchcock profile at |publisher=Filmreference.com |accessdate=28 May 2013}}</ref> மற்றும் [[லண்டன்]] ஸ்டான்போர்டு ஹில்லில் உள்ள புனிதர் இக்னீசியஸ் கல்லூரிக்கும் படிப்பதற்க்காக அனுப்பப்பட்டார். <ref>{{cite web|title=Death and the Master|url=http://www.vanityfair.com/hollywood/classic/features/death-and-the-master-199904|work=Vanity Fair|date= April 1999 |accessdate=30 December 2010|archiveurl=https://web.archive.org/web/20101128042605/http://www.vanityfair.com/hollywood/classic/features/death-and-the-master-199904| archivedate=28 November 2010|deadurl=no}}</ref><ref>{{cite web|title=Welcome to St Ignatius College |url=http://www.st-ignatius.enfield.sch.uk |accessdate=5 March 2008 |archiveurl=https://web.archive.org/web/20080315064345/http://www.st-ignatius.enfield.sch.uk/ |archivedate=15 March 2008 |deadurl=no }}</ref>
 
==== பிரிட்டிஸ் மெளவனத் திரைப்படம் ====
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பிரட்_ஹிட்ச்காக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது