ஆல்பிரட் ஹிட்ச்காக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==== பிரிட்டிஸ் மெளவனத் திரைப்படம் ====
ஹிட்ச்காக் அவரது இளம் வயதிலேயே திரைப்பட ரசிகராக இருந்தார், மேலும் 1919 ஆம் ஆண்டில் இருபது வயதில் அவரது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார், ஐலிங்டன் ஸ்டுடியோவில் இருந்த பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமான Famous Players-Lasky லண்டன் கிளையின் தலைப்பு அட்டை வடிவமைப்பாளராக பணிபுரிந்தார். <ref name="SantaCruzInspiration">{{cite web|title=Local Inspiration for Movie Classics: Hitchcock had Link to Santa Cruz|publisher=Santa Cruz Public Libraries, Ca.|url=http://www.santacruzpl.org/history/films/hitch.shtml|archiveurl=https://web.archive.org/web/20070905101712/http://www.santacruzpl.org/history/films/hitch.shtml|archivedate=5 September 2007}}</ref> 1922 ஆம் ஆண்டில் லண்டனில் Famous Players-Lasky வெளியேற்றப்பட்ட பின்னர், ஹிட்ச்காக் ஸ்டூடியோ ஊழியர்களின் ஒருவராக தொடர்ந்து வந்தார். 1923 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் "எப்போதும் மனைவியிடம் கூறுங்கள்" என்ற குறும் படத்தில் பணிபுரிந்த மைக்கேல் பால்கன் மற்றும் பிறர் தொடங்கிய ஒரு புதிய நிறுவனத்தால் பணியமற்தப்பட்டார். <ref>Miller, Henry K. [http://www.screenonline.org.uk/film/id/1422787/index.html "Always Tell Your Wife (1923)"], screenonline.org.uk; retrieved 25 August 2016.</ref> <ref>McGilligan, 2003, pp. 46–51</ref> <ref><screenonline.org.uk; retrieved 25 August 2016.</ref> காலப்போக்கில் பால்கனின் கம்பெனி Gainsborough Pictures என்ற பெயரைப் பெற்றது.
 
==== பேசும் படங்களின் ஆரம்பம் ====
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பிரட்_ஹிட்ச்காக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது