புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Reverted 1 edit by 103.217.240.133 (talk) to last revision by 192.248.66.5. (மின்)
வரிசை 1:
{{about|பெரும்பாலான [[புது தில்லி மாநகராட்சி மன்றம்|புது தில்லி மாநகராட்சி மன்ற]] ஆட்சிப்பகுதிகளை அடக்கிய புது தில்லி மாநகராட்சி|இது அடங்கியுள்ள இந்தியத் தேசிய தலைநகர் வலயத்திற்கு|தில்லி}}
{{Infobox settlement
| native_name= नई दिल्ली <br >ਨਵੀਂ ਦਿੱਲੀ <br> {{nq|نئی دہلی}}
| native_name_lang=hi
| settlement_type= {{nowrap|[[இந்திய மாநகராட்சிகள்|தலைநகரம்]]}}
வரிசை 72:
[[படிமம்:Delhi in India.png|thumb|right|புது தில்லியின் இருப்பிடம்]]
[[படிமம்:GateIndia.jpg|thumb|right|புது தில்லியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் முதலாம் உலகப்போரில், உயிர்த்தியாகம் செய்தோருக்கான நினைவிடம்]]
'''புது தில்லி''' ({{lang-hi|नई दिल्ली}}, {{lang-ur|نئی دہلی}}) [[இந்தியா|இந்தியாவின்]] தலைநகரமாகும். இது [[தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)|தேசிய தலைநகர் வலயத்தில்]] உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது [[ஹரியானா|அரியானாவிலுள்ள]] [[ஃபரிதாபாத்]], [[குர்கான்]] மற்றும் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்திலுள்ள]] [[நோய்டா]], [[காசியாபாத்]] ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
 
[[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்]] 1911ஆம் ஆண்டு தனது [[தில்லி தர்பார்|தில்லி தர்பாரின்]] போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார்.<ref name="History New Delhi">{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/08/one-of-historys-best-kept-secrets/|title=New Delhi: One of History’s Best-Kept Secrets|work=The Wall Street Journal|date=13 January 2012|first=Tripti|last=Lahiri}}</ref> இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான [[எட்வின் லூட்டியன்சு|சர் எட்வின் லூட்டியன்சும்]] [[எர்பெர்ட்டு பேக்கர்|சர் எர்பெர்ட்டு பேக்கரும்]] வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு '''புது தில்லி''' என 1927ல் பெயர் சூட்டப்பட்டு<ref>{{cite news|title=Capital story: Managing a New Delhi|url=http://www.hindustantimes.com/Capital-story-Managing-a-New-Delhi/Article1-740284.aspx|work=Hindustan Times|date=1 September 2011 }}</ref> 1931 பெப்ரவரி 13 அன்று [[இந்தியத் தலைமை ஆளுநர்|பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான]] [[இர்வின் பிரபு]] அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.<ref name="India freedom capital">{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/12/08/independence-through-a-womans-lens/|title=New Delhi becomes the capital of Independent India|work=The Wall Street Journal|accessdate=11 December 2011|first=Margherita|last=Stancati|date=8 December 2011}}</ref> புது தில்லியிலுள்ள [[உமாயூனின் சமாதி|உமாயூனின் சமாதியும்]], [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையும்]], குதுப்பின் வளாகமும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களத்தின்]] கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.<ref>{{cite web|url=http://whc.unesco.org/en/statesparties/in|title=Lists: Republic of India|publisher=[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]]}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/புது_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது