வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
===புறவன்கூடு===
 
{{mainMain article|புறவன்கூடு}}
 
[[Image:Hym-myrmicinae.gif|thumb|[[எறும்பு| எறும்பின்]] [[புறவன்கூடு]]]]
 
புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், [[உடல் உறுப்புக்கள்]] அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்குப் பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல [[முதுகெலும்பிலி]]களில் காணப்படும். [[ஓட்டுடலிகள்]], [[பூச்சிகள்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[கணுக்காலி]]களில் இருக்கும் புறவன்கூடு, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) மூலம் அகற்றப்படும்.
புறவன்கூடு என்பது உடலின் உள்ளாக இருக்கும் மென்மையான பாகங்கள், [[உடல் உறுப்புக்கள்]] அனைத்தையும் மூடி வெளிப்பக்கமாக இருந்து அவற்றிற்கு பாதுகாப்பை வழங்குவதாகும். இது பொதுவாக பல [[முதுகெலும்பிலி]]களில் காணப்படும். [[ஓடுடைய இனங்கள்|ஓட்டுடலிகள்]], [[பூச்சிகள்]] போன்றவற்றை உள்ளடக்கிய [[கணுக்காலி]]களில் இருக்கும் புறவன்கூடு, அவற்றின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தோல்கழற்றல் (moulting) அல்லது தோலுரிதலால் அகற்றப்படும். புறவன்கூடு வெவ்வேறு [[உயிரினம்|உயிரினங்களில்]] வெவ்வேறு பொருட்களினால் ஆனதாக இருக்கும். கணுக்காலிகளின் வன்கூடு [[கைட்டின்|கைட்டினால்]] ஆனதாகவும், [[பவளம்]], [[மெல்லுடலி]]களில் இருக்கும் வன்கூடு [[கால்சியம்|கால்சியத்தினால்]] ஆனதாகவும், ஆரக்கதிரிகள் வகுப்பு (Radiolaria) [[முதலுயிரி|முன்னுயிரி]]களின் வன்கூடு சிலிக்கேற்றினால் ஆனதாகவும் இருக்கும். பூச்சிகளில் இருக்கும் வன்கூடு அவற்றிற்குப் பாதுகாப்பை அளிப்பதுடன், அவற்றின் தசைகள் இணையும் மேற்பரப்பாகவும், அவற்றில் நீரிழப்பு ஏற்பட்டு உலர்ந்துவிடாமல் தடுக்கும் அமைப்பாகவும், சூழலுடன் தொடர்பு கொள்ளும் புலன் உறுப்பாகவும் தொழிற்படும். மெல்லுடலிகளிலும் புற வன்கூடு இவ்வகைச் செயற்பாடுகளை நிகழ்த்தினாலும் சூழலுடன் உறவுகொள்ளும் புலன் உறுப்பாகச் (பொறியாகச்) செயற்படுவதில்லை.
 
புறவன்கூடு வெவ்வேறு [[உயிரினம்|உயிரினங்களில்]] வெவ்வேறு பொருட்களினால் ஆனதாக இருக்கும். கணுக்காலிகளின் வன்கூடு [[கைட்டின்|கைட்டினால்]] ஆனதாகவும், [[பவளம்]], [[மெல்லுடலி]]களில் இருக்கும் வன்கூடு [[கால்சியம்|கால்சியத்தினால்]] ஆனதாகவும், Radiolaria எனப்படும் [[முன்னுயிரி]]களில் வன்கூடு சிலிக்கேற்றினால் ஆனதாகவும் இருக்கும்.
 
===அகவன்கூடு===
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது