வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
===அகவன்கூடு===
[[File:Heiyantuduwa Raja's Skeleton.jpg|thumb|ஐயந்துத்வ இராசா (யானை) எலும்புக் கூடு<br> கொலம்போ தேசிய அருங்காட்சியகம், சிறீலங்கா]]
 
[[File:Vein skeleton of a leaf (de-ghosted).jpg|thumb|இலையின் வன்கூடான நரம்பமைப்பு. இவை லிக்னினால் ஆன வன்கூடாகும். எனவே இவற்றை நுண்ணுயிரிகள் சிதைக்க முடியாது. இந்த இலை ''மக்னோலியா டோல்ட்சோப்பா''(மக்னோலியாசியே) வகுப்பைச் சார்ந்ததாகும்.]]
{{Main article|அகவன்கூடு}}
 
[[Image:Eptesicus fuscus skeleton.jpg|thumb|வவ்வாலின்அகவன்கூடு.]]
அகவன்கூடு முதுகெலும்புள்ள விலங்குகளின் அகநிலைத் தாங்கு கட்டமைப்பாகும். இது கனிம மயமாகியத் திசுக்களால் (இழையங்களால்) ஆனதாகும். புரையுடலியான கடற்பஞ்சுகளில் உள்ளது போல இது வெறும் தாங்கல் அமைப்பாக நிலவுவதில் இருந்து, தசைகள் பொருந்துவதற்கான இடமாகவோ தசைதரும் விசைகளைக் கடத்தும் இயங்கமைப்பாகவோ செயல்படுதல் வரையிலான சிக்கலான தொழிற்பாடுகளை நிகழ்த்தும். உண்மையான அகவன்கூடு இடைத்தோல் திசுவடுக்கில் இருந்து உருவாகிறது. இத்தகைய அகவன்கூடு முள்தோலிகளிலும் முதுகுநாணிகளிலும் அமைகின்றன.
[[Image:Beaver skeleton.jpg|thumb|ஒக்லகோம நகரில் உள்ள எலும்பியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நீர்நாயின் எலும்புக் கூடு.]]
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது