லக்சுமன் கதிர்காமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "இலங்கை அரசியல்வாதிகள்" (using HotCat)
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
ஆதாரங்களுடன் மீள எழுதல்
வரிசை 1:
{{Infobox MP
{{DisputeCheck}}
| honorific-prefix =
| name = லக்சுமன் கதிர்காமர்
| honorific-suffix =
| image =Kadirgamar.jpg
| caption =
| constituency_MP =<!-- Can be repeated up to eight times by adding a number -->
| parliament =இலங்கை பாராளுமன்றம்
| majority =<!-- Can be repeated up to eight times by adding a number -->
| term_start =1988<!-- Can be repeated up to eight times by adding a number -->
| term_end =1993<!-- Can be repeated up to eight times by adding a number -->
| predecessor =<!-- Can be repeated up to eight times by adding a number -->
| successor =<!-- Can be repeated up to eight times by adding a number -->
| birth_date = [[ஏப்ரல் 12]], [[1932]]
| birth_place = [[கண்டி]],[[இலங்கை]]<ref name='sinhale'>{{cite news | first= | last= | coauthors= | title= Lakshman Kadiragamar - Who Was He? | date= | publisher=www.sinhale.com | url =http://www.sinhale.com/lakshman_kadiragamar.htm | work = | pages = | accessdate = 2008-05-18 | language = }}</ref>
| death_date = [[ஆகஸ்ட் 12]], [[2005]]
| death_place = [[கொழும்பு]], [[இலங்கை]]
| nationality = [[இலங்கை]]யர்
| party = [[இலங்கை சுதந்திர கட்சி]]
| otherparty = <!-- For additional political affiliations -->
| spouse =
| partner = <!-- For those with a domestic partner and not married -->
| relations =
| children =
| residence =
| alma_mater =புனித திரித்துவக் கல்லூரி, கண்டி
| occupation =அரசியவாதி
| profession =சட்டத்தரணி
| net worth =
| religion = [[கிறித்தவம்]]
| signature =
| website =http://www.kadirgamarinstitute.lk/
| footnotes =
}}
 
'''லக்சுமன் கதிர்காமர்''' [[இலங்கை]]யின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிநாட்டமைச்சருமாவார். [[2005]] [[13 ஆகஸ்ட்]] ஆம் நாள் [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையஓ [[விடுதலைப் புலிகள்]] அமைபினர் செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது.<ref name='bbc1'>{{cite news | first= | last= | coauthors= | title=Senior Sri Lanka minister killed | date=13 August 2005 | publisher=bbc | url =http://news.bbc.co.uk/2/hi/south_asia/4147196.stm | work = | pages = | accessdate = 2008-05-18 | language = }}</ref>
[[படிமம்:Kadirgamar.jpg|thumb|லக்ஷ்மன் கதிர்காமர்]]
 
== தொடக்க வாழ்கை ==
'''லக்ஷ்மன் கதிர்காமர்''' (Lakshman Kadirgamar) ([[1932]] - [[2005]]) [[இலங்கை]] நாட்டின் அரசியல்வாதி ஆவார். இவர் 1994 முதல் 2001 வரையிலும், 2004 முதலும் இலங்கையின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர். 13 ஆகஸ்ட் 2005இல் [[கொழும்பு|கொழும்பில்]] உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
கதிர்காமர் [[மானிப்பாய்|மானிப்பாயை]] சொந்த இடமாகக் கொண்ட சாமுவேல் கதிர்காமருக்கும் பரிமளம் கதிர்காமருக்கும்<ref name='TN'>{{cite news | first= | last= | coauthors= | title=Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar | date=13 August 2005 | publisher=TamilNet | url =http://www.tamilnet.com/art.html?catid=79&artid=15615 | work = | pages = | accessdate = 2008-05-18 | language = }}</ref> ஆறாவதும் கடைசி<ref name='TamilWeek'>{{cite news | first=D.B.S. | last=Jeyaraj | coauthors= | title=Lakshman Kadirgamar [1932 - 2005] | date=Aug 21, 2005 | publisher=TamilWeek | url =http://www.tamilweek.com/Lakshman_Kadirgamar_0014.html | work = | pages = | accessdate = 2008-05-18 | language = }}</ref> பிள்ளையாக [[கண்டி]]யில்<ref name='sinhale'/> [[1932]] [[ஏப்ரல் 12]] ஆம் நாள் பிறந்தார். பள்ளிக் கல்வியை [[கண்டி புனித திரித்துவக் கல்லூரி]]யில் பயின்ற கதிகாமர் கல்லூரி துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் கல்லூரி ரக்பி அணியினதும் அங்கத்தராக இருந்தார் கல்லூரி தடகள விளையாட்டுக்களிலும் பங்குபற்றி வந்தார். [[1950]] ஆம் ஆண்டின் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான ''ரைட் தங்கப்பதக்கத்தை'' கதிர்காமர் வென்றார்.<ref name='TamilWeek'/>
லக்ஷ்மன் கதிர்காமர் 1932 ஆண்டு [[மானிப்பாய்|மானிப்பாயில்]] பிறந்தார். ஆரம்பக் கல்வியை [[யாழ்]] கல்லூரி ஒன்றிலும், சட்டக் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், ஆங்கில இலக்கிய கல்வியை இலண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.
 
சட்டக் கல்வியை [[இலங்கைப் பல்கலைக்கழகம்|இலங்கைப் பல்கலைக்கழகத்தில்]] மேற்கொண்டார். இலங்கைப் பல்கலைகழகத்தின் துடுப்ப்பாட்ட அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். பட்டப்படிப்பின் பின் இலங்கை நீதவானின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் [[இங்கிலாந்து]] சென்ற கதிர்காமர் ''இன்னர் டெம்பள்'' (Inner Temple) வழையாக சட்டத்தரணியாக பதவியேற்றார் அதே வேலை [[ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்|ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின்]] பாலியோல் கல்லூரியிலும் இணைந்துக் கொண்டார். இதன் போதும் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கதிர்காமர் ஆக்சுபோடு பல்கலையின் மாண்வர் ஒன்றிய தலைவரகத் தேர்வுச் செய்யப்பட்டார். <ref name='TamilWeek'/>
தனது சாதுரியமான அரசியல் தந்திரத்தால், மேற்கு நாடுகள் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளை]] பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தவும் தடைசெய்யவும் காரணமானவராக இருந்தார் என்று பெரும்பான்மையினரால் கருதப்படுகிறார்.
 
== வாழ்க்கை சுருக்கம் ==
 
*(1955) - சட்டப் படிப்பு பட்டம் - [[கொழும்பு பல்கலைக்கழகம்]]
* (????1955) - ஆங்கிலசட்டப் இலக்கியபடிப்பு பட்டம் - [[ஆக்ஸ்போர்ட்கொழும்பு பல்கலைக்கழகம்]]
* (1955????) - சட்டப்ஆங்கில படிப்புஇலக்கிய பட்டம் - [[கொழும்புஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்]]
*(சித்திரை 1994-மார்கழி 2001) - இலங்கை வெளி விவகார அமைச்சர்
* (சித்திரை 20041994-புரட்டாதிமார்கழி 20052001) - இலங்கை வெளி விவகார அமைச்சர்
* (சித்திரை 2004-புரட்டாதி 13, 2005) - சுட்டுக்இலங்கை வெளி விவகார கொலைஅமைச்சர்
* (புரட்டாதி 13, 2005) - சுட்டுக் கொலை
 
== மேற்கோள்கள் ==
 
<div class='references-small'>
<references/>
</div>
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/08/050815_kadirkamar.shtml கதிர்காமர் படுகொலைபி.பி.சி செய்தி] {{த}}
* [http://www.tamilnet.com/art.html?catid=79&artid=15615 Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar - Tamil Net]
* [http://channels.netscape.ca/news/article.adp?id=20050812220509990007 Sri Lanka's Lakshman Kadirgamar Dies at 73 - AP]
* [http://www.eelampage.com/?cn=19261 கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன? - Eelampage]
* [http://www.hindu.com/2005/08/15/stories/2005081501741000.htm Death of a master diplomat - The Hindu]
* [http://news.independent.co.uk/people/obituaries/article305882.ece Lakshman Kadirgamar - Effective Sri Lankan Foreign Minister - The Independent ]
* [http://www.tamilnaatham.com/articles/special/kadir20050815.htm சிங்கள தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த லக்ஸ்மன் கதிர்காமர்-தமிழ்நாதம்]
 
{{Start box}}
"https://ta.wikipedia.org/wiki/லக்சுமன்_கதிர்காமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது