விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 365:
::::{{விருப்பம்}}--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 12:18, 23 செப்டம்பர் 2017 (UTC)
::::: //கலை அவர்களே 500 கட்டுரைகள் இன்னமும் விரிவாக்கப்படவில்லை, 496 கட்டுரைகளே விரிவாக்கப்பட்டுள்ளன.// ஓ, அதுவா? இன்னும் நான்கே நான்கு கட்டுரைகள்தானே. அதெல்லாம் போட்டியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனாலும். நான் மேலே கூறியதுபோல, ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகளில் 17 கட்டுரைகள் 10000 வரியுருக்களைத் தாண்டவில்லை. அதுபற்றி அறிவிக்க நாம் தயாரித்த வார்ப்புருவையும் பொதுவாக இட வேண்டாம் என்று கருத்துத் தெரிவித்தமையால், நானும் அந்த வார்ப்புருவை இடவில்லை, எனவே அவை குறுங்கட்டுரைகளாகவே கருதப்படுமா என்று தெரியவில்லை. அவற்றின் பட்டியல் என்னிடம் உள்ளது. போட்டி முடிவடைந்த பின்னர், குறிப்பிட்ட கட்டுரைகளை விரிவாக்கிய பயனர்களிடம் கேட்கலாமா என்று யோசிக்கிறேன். ஆனால் போட்டி முடிவடந்த பின்னர், எத்தனைபேர் ஒத்துழைப்பு நல்குவார்கள் என்பது தெரியாது.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 12:38, 23 செப்டம்பர் 2017 (UTC)
 
போட்டி நடக்கும்போது போட்டி விதிமுறைகளை (நாட்களை நீட்டிப்பதும்) மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. பயனர்களை சோர்வடையச் செய்யும், போட்டி முடிந்த தொடர்ந்து பங்களிக்கும் ஆர்வத்தை குறைத்துவிடுமோ என்ற ஐயமும் வருகிறது. கலை கூறியது போல பல கட்டுரைகளில் நிறைய பிழைகளை சரி செய்ய வேண்டியவைத் தேவை இருக்கிறது. சில தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளையும் சரிபார்க்க வேண்டும். நிறைய கட்டுரைகளில் வெளி இணைப்புகளும், உசாத்துணைகள், மேற்கோள்களின் அளவு கட்டுரையை விட அதிகமாக உள்ளது. சிவப்பு இணைப்புகள் அதிகமாக சில கட்டுரைகளில் உள்ளது. எழுத்துப்பிழைகள் பல கட்டுரைகளில் உள்ளது, சில இடங்களில் மொழிபெயர்ப்பு முழுமையாக செய்யப்படவில்லை. இத்தகைய காரணங்களால் போட்டிக்காலத்தை நீட்டிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 17:59, 25 செப்டம்பர் 2017 (UTC)
Return to the project page "விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி".