"பயனர் பேச்சு:Neechalkaran" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,344 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
உதவி வேண்டல் - ஊராட்சி கட்டுரைகள்
சி (உதவி வேண்டல் - ஊராட்சி கட்டுரைகள்)
:{{ping|Balurbala}} உருவாக்கலாம் ஆனால் [[:பகுப்பு:தமிழ்நாட்டு இந்துக் கோயில்கள்]] இங்குள்ளவற்றை எடுத்துப்பார்த்தால் அதிகமாகப் பக்கங்கள் உள்ளதால் அதிக பைட்டில் தனிப்பக்கம் உருவாக்க நேரும். மேலும் அவை சரியான பகுப்பில் இல்லாத கட்டுரைகளும் இடம்பெறக்கூடும் எனக் கணிக்கிறேன். இருந்தாலும் அப்பட்டியல் உதவுமென்றால் ஒரு பட்டியல் கட்டுரையை உருவாக்குகிறேன்-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:34, 22 ஆகத்து 2017 (UTC)
::நன்றி. நேரம் கிடைக்கும்போது உருவாக்குங்கள். அவ்வாறான ஒரு பட்டியல் அவசியம் என்றே கருதுகிறேன்.--<font style="white-space:nowrap;text-shadow:#ff8000 0.1em 0.1em 1.5em,#ff8000 -0.1em -0.1em 1.5em;color:#000000">[[User:Balurbala|<font color="#ffe67300"><b>இரா. பாலா</b></font>]][[User talk:Balurbala|<font color="#8000"><sup>பேச்சு</sup></font>]]</font> 06:59, 24 ஆகத்து 2017 (UTC)
 
==உதவி - ஊராட்சிக்கட்டுரைகள்==
{{Ping|Neechalkaran|Ravidreams|Balurbala}} பின்வரும் கேள்விகளுக்கு விடைகாண உதவுங்கள்
# //''இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.''// தமிழகத்திலுள்ள பெரும்பாலான ஊராட்சிகள் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளனவா இல்லை இது ஏதேனும் வழுவா?
# மங்கலம் - மங்களம் போன்ற மயங்கொலிப்பெயர்கள் எவ்வாறு இறுதி/உறுதி செய்யப்பட்டன?
# ஊராட்சி மன்றம், ஊராட்சி, ஊர், சிற்றூர் முதலியவற்றின் வரையறை/விளக்கம் ஏதேனும் உள்ளதா?
# டி. கல்லுப்பட்டி, டி. கல்விக்குடி போன்ற பெயர்கள் தமிழக அரசின் அலுவல்முறைப்பெயரா?
# சில ஊராட்சிகளின் பெயர்களுக்கு முன்னுள்ள எண் எதைக்குறிக்கின்றது (காட்டாக: 57 குலமாணிக்கம் ஊராட்சி)
# த. இ. க. ஊராட்சித் திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் மூலப்பட்டியல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெற்றது) தமிழிலுள்ளதா?
- [[பயனர் பேச்சு:Wwarunn|<span style="color:brown">'''ʋɐɾɯɳ'''</span><sup>பேச்சு</sup>]] 18:09, 25 செப்டம்பர் 2017 (UTC)
1,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2420529" இருந்து மீள்விக்கப்பட்டது