"விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
போட்டி நடக்கும்போது போட்டி விதிமுறைகளை (நாட்களை நீட்டிப்பதும்) மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை. பயனர்களை சோர்வடையச் செய்யும், போட்டி முடிந்த தொடர்ந்து பங்களிக்கும் ஆர்வத்தை குறைத்துவிடுமோ என்ற ஐயமும் வருகிறது. கலை கூறியது போல பல கட்டுரைகளில் நிறைய பிழைகளை சரி செய்ய வேண்டியவைத் தேவை இருக்கிறது. சில தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளையும் சரிபார்க்க வேண்டும். நிறைய கட்டுரைகளில் வெளி இணைப்புகளும், உசாத்துணைகள், மேற்கோள்களின் அளவு கட்டுரையை விட அதிகமாக உள்ளது. சிவப்பு இணைப்புகள் அதிகமாக சில கட்டுரைகளில் உள்ளது. எழுத்துப்பிழைகள் பல கட்டுரைகளில் உள்ளது, சில இடங்களில் மொழிபெயர்ப்பு முழுமையாக செய்யப்படவில்லை. இத்தகைய காரணங்களால் போட்டிக்காலத்தை நீட்டிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 17:59, 25 செப்டம்பர் 2017 (UTC)
 
::அவ்வாறான குறைகள் கொண்ட கட்டுரைகளின் பட்டியல் யாரிடமாவது இருக்கிறதா?--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 23:58, 25 செப்டம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2420566" இருந்து மீள்விக்கப்பட்டது