ஜோன் ஆஃப் ஆர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இறப்பு: விரிவாக்கம்
வரிசை 51:
[[படிமம்:Stilke Hermann Anton - Joan of Arc's Death at the Stake.jpg|thumb|வலது|270px|ஜோன் ஆஃப் ஆர்க்கின் மரணத்தை சித்தரிக்கும் ஓவியம். மேக்சிமம் இரியல் டென் சாரதி என்ற ஓவியரால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இது வரையப்பட்டது.<ref>The statue is the subject of a registration as a historic monument since 30 October 2002</ref>]]
 
உரோவன் சிறையில் ஜோன் ஆஃப் ஆர்க் அடைக்கப்பட்டார். ஜோன் ஆப் ஆர்க்கை, போர் குற்றவாளியாக கருதாமல், கிருத்துவ மதத்திற்கு எதிரானவர் மற்றும் சூனியக்காரி போன்ற குற்றங்களைக் கொண்டு அவரது வழக்கை,இறையியல் நீதிமன்றத்தில் விசாரத்தனர். பிப்ரவரி 21 முதல் மார்ச் 24 வரை, குறைந்தப் பட்சம் 12 முறையாவது, ஜோனை குறுக்கு விசாரணை செய்தனர். முதலில் ஜோனின் வழக்கு விசாரணை பொது மக்களின் முன்னிலையில் நடந்தது. ஆனால் ஜோன் அளித்த சாமார்த்திய பதில்க்ளைக் கண்டப் பின்னர், ரகசிய விசாரணை நடந்தது. இது ஒரு அரசியல் விசாரணை என்றும், ஜோனைப் போல் ஆங்கிலேயர்களை எதிர்ப்பவர்களுக்கு இது பாடம் புகுட்டும் என்று ஆங்கிலேயர்கள் நம்பினர்.
ஆங்கிலேயர்களிடம் பணம் பெற்று பர்கண்டியர்கள் ஜோன் ஆஃப் ஆர்க்கை அவர்களிடம் ஒப்படைத்தனர்.<ref>See Pernoud, p. 220, which quotes appellate testimony by Friar Martin Ladvenu and Friar Isambart de la Pierre.</ref> உரோவன் சிறையில் ஜோன் ஆஃப் ஆர்க் அடைக்கப்பட்டு, இறையியல் நீதிமன்றத்தில் திரிபுக்கொள்கையாளர் எனக்குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார். அதன்படி தனது பத்தொன்பதாவது வயதில் மே 30, 1431 அன்று ஜோன் ஆஃப் ஆர்க் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.<ref>In February 2006 a team of forensic scientists announced the beginning of a six-month study to assess bone and skin remains from a museum at [[Chinon]] and reputed to be those of the heroine. The study cannot provide a positive identification but could rule out some types of hoax through carbon dating and gender determination.[http://news.bbc.co.uk/2/hi/europe/4711784.stm] (Retrieved 1 March 2006) An interim report released 17 December 2006 states that this is unlikely to have belonged to her.[http://www.msnbc.msn.com/id/16257470/] . Retrieved 17 December 2006.</ref>
 
ஆங்கிலேயர்களிடம்சுமார் பணம்70 பெற்று பர்கண்டியர்கள் ஜோன் ஆஃப் ஆர்க்கை அவர்களிடம் ஒப்படைத்தனர்.<ref>See Pernoudகுற்றங்கள், p.ஆண்கள் 220,உடையை whichஅணிந்தது quotesபோன்ற் appellateகுற்றங்களைக் testimony by Friar Martin Ladvenu and Friar Isambart de la Pierre.</ref> உரோவன் சிறையில் ஜோன் ஆஃப் ஆர்க் அடைக்கப்பட்டுகொண்டு, இறையியல் நீதிமன்றத்தில் திரிபுக்கொள்கையாளர் எனக்குற்றம் சாட்டப்பட்டுநீதிமன்றம் மரணதண்டனை விதிக்கப்பட்டார்விதித்தடு. அதன்படி தனது பத்தொன்பதாவது19ம் வயதில் மே 30, 1431 அன்று ஜோன் ஆஃப் ஆர்க், சுமார் 10000 மக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.<ref>In February 2006 a team of forensic scientists announced the beginning of a six-month study to assess bone and skin remains from a museum at [[Chinon]] and reputed to be those of the heroine. The study cannot provide a positive identification but could rule out some types of hoax through carbon dating and gender determination.[http://news.bbc.co.uk/2/hi/europe/4711784.stm] (Retrieved 1 March 2006) An interim report released 17 December 2006 states that this is unlikely to have belonged to her.[http://www.msnbc.msn.com/id/16257470/] . Retrieved 17 December 2006.</ref>
 
ஜோனின் சாவிற்கு பிறகு, சுமார் 22 ஆண்டுகள், பிரன்சுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போர் நடந்தது. அதன் பின்னர், சார்லஸ் பிரன்சு நாட்டின் மகுடம் சூடினார். அரசர் சார்லஸ், ஒரு விசாரணை குழு வைத்து, ஜோன் நிரபராதி என தீர்ப்பு வழங்கினார். ஜோனுக்கு புனித பட்டம் மே 16, 1920ல் வழங்கப்பட்டது.
 
== ஊடகங்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோன்_ஆஃப்_ஆர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது