ஆல்பிரட் ஹிட்ச்காக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
==== உலகப்போரின் ஆரம்ப வருடங்கள் ====
ஹிட்ச்காக் திரைப்படங்கள் 1940 களில் பல களங்களில் இருந்தது, காதலில் ஆரம்பித்து திரு & திருமதி சுமித் (1941) , நீதிமன்றக் நாடகமான சொர்கத்தின் வழக்கு (1947) வரை, இருண்ட படமான சந்தேகத்தின் நிழல் (1943) வரை மாறுபட்டிருந்தது. செப்டம்பர் 1940 இல், ஹிட்ச்காக் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கார்ன்வால் ராஞ்ச், ஸ்காட்ஸ் பள்ளத்தாக்கு அருகே சாண்டா க்ரூஸ் மலைப் பகுதியில் வாங்கினார். பின்னாளில் இந்த பண்ணை வீடு ஹிட்ச்காக்கின் விடுமுறை இல்லமாக மாறியது. 1942 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட பெல் ஏரில் ஒரு ஆங்கில பாணி வீடாக அவர்களின் முதன்மை குடியிருப்பு இருந்தது. <ref name="Variety obituary"/> ஹிட்ச்காக் தனது முதல் சொந்த தயாரிப்பாகவும் இயக்குனராகவும் உருவாக்கிய படம் சந்தேகம் (1941). இது இங்கிலாந்தில் பின்புலத்தை கொண்டதாக அமைக்கப்பட்டது, மற்றும் ஹிட்ச்காக், ஆங்கிலேய கடற்கரையோர பின்புலத்திற்கு சாண்டா க்ரூஸ், கலிபோர்னியாவின் வட கரையோரத்தைப் பயன்படுத்தினார். <ref name="SantaCruzInspiration" /> இந்தப் படம் கேரி கிராண்ட் ஹிட்ச்காக் உடன் பணிபுரிந்த நான்கு படங்களில் இது முதல் படம், மேலும் கிராண்ட் ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்த அரிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும். <ref name="SantaCruzInspiration"/> ஜோன் போண்டேன் <ref>{{cite web|title=Joan Fontaine|publisher=Hollywood.com|url=http://www.hollywood.com/celebrity/Joan_Fontaine/197679|accessdate=24 August 2017|archiveurl=https://web.archive.org/web/20080325023619/http://www.hollywood.com/celebrity/Joan_Fontaine/197679|archivedate=25 March 2008|deadurl=no}}</ref> அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான [[ஆஸ்கார் விருது]] <ref name="SantaCruzInspiration"/> வென்றார். கிராண்ட் ஒரு முட்டாள்தனமான நேர்மையற்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்ட-கலைஞராக நடித்துள்ளார், அவரின் செயல்களால் அவரது கூச்ச சுபாவமுள்ள இளம் ஆங்கில மனைவியான போண்டேனுக்கு சந்தேகத்தையும் கவலையும் எழுப்புகின்றது. <ref>Tom Scott Cadden (1984). "What a bunch of characters!: an entertaining guide to who played what in the movies". p. 131. Prentice-Hall,</ref> ஒரு காட்சியில் ஹிட்ச்காக் ஒரு ஒளி விளக்கை பயன்படுத்தி கிராண்ட் அவரது மனைவிக்கு குடிப்பதற்க்காக வழங்கும் விசமுள்ள ஒரு அபாயகரமான பால் தருவதை விவரிப்பார். இந்த திரைப்படம் ஒரு பத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது அதில் திரைப்படத்தில் கிராண்ட் நடிக்கும் பாத்திரம் ஒரு கொலைகாரனாக சித்தரிக்ப்பட்டிருக்கும். அதனால் ஹிட்ச்காக் படத்தின் முடிவை சிறிது மாற்றம் செய்தார். <ref>Leitch, 2002, pp. 324–25.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பிரட்_ஹிட்ச்காக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது