வன்கூடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 77:
===முதுகெலும்பிகள்===
 
[[File:Huxley - Mans Place in Nature.jpg|thumb|300px| '''பிதிக்கோமெட்ரா (Pithecometra)''': (From [[Thomas Huxley]]'s [[1863]] ''[[Evidence as to Man's Place in Nature]]''), மனிதக்குரங்கு ம்தல்முதல் மாந்தன் வரையிலான எலும்புக்கூடுகளின் ஒப்பீடு.]]
 
பெரும்பாலான முதுகெலும்பிகளில் அமையும் முதன்மையான வன்கூட்டுறுப்பு எலும்பு அல்லது எலும்புக்கூடு என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மூட்டுகளில் காணப்படும் மற்றொரு முதன்மையான வன்கூட்டுறுப்பு குருத்தெலும்பு ஆகும். சுறாவை உட்பட்ட, குருத்தெலும்பு மீன்கலின் முழு எலும்புக்கூடுமே குருத்தெலும்புகளால் ஆயதாக அமைகிறது. வன்கூட்டின் அடிப்படை அலகுகளாக எலும்புத்துண்டங்கள் அமையும் பாணி, பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, இரு ஊடக வாழ்விகள் ஆகிய அனைத்து முதுகெலும்பிகளிலுமே பொதுவாக உள்ளது. இப்பாணி, குறிப்பாக முதுகெலும்புத் தூணிலும் விலாக்கூட்டிலும் தெளிவாக்க் காணப்படுகிறது.
உடலளவில் தாங்கும் அமைப்புகளாக அமையும் எலும்புகள், உயிர்க்கல மட்டத்தில் சுண்ணகம், பாசுபேற்றுத் தேக்கிகளாகவும் அமைகின்றன.
 
====மீன்====
வரி 98 ⟶ 100:
 
[[File:Leonardo Skeleton 1511.jpg|thumb|''எலும்புக்கூடுகளின் ஆய்வு'', அண். 1510, [[இலியனார்தோ தா வின்சி]] ஓவியம்]]
 
 
==எலும்பும் குருத்தெலும்பும்==
"https://ta.wikipedia.org/wiki/வன்கூடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது