ராபியேல் சான்சியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + Clean Up
வரிசை 19:
}}
 
பெரும்பாலும் '''ராபியேல்''' என அழைக்கப்படும் '''ராபியேல் சான்சியோ''' ( 28 மார்ச் அல்லது 6, ஏப்ரல் 1483{{spaced ndash}}ஏப்ரல் 6, 1520),<ref>Jones and Penny, {{pp.|1}} and 246. He died on his 37th birthday; according to different sources, his birth and death both occurred on [[Good Friday]]. The matter has been much discussed, as both cannot be true.</ref> என்பவர் ஒரு [[இத்தாலி]]ய [[ஓவியர்|ஓவியரும்]], [[கட்டிடக்கலைஞர்|கட்டிடக்கலைஞரும்]] ஆவார். மேல் [[மறுமலர்ச்சிக் காலம்|மறுமலர்ச்சிக் காலத்தைச்]] சேர்ந்த இவர், கச்சிதமானதும், அழகு நிறைந்ததுமான ஓவியங்களுக்குப் பெயர் பெற்றவர். [[மைக்கலாஞ்சலோ]], [[லியொனார்டோ டா வின்சி]] ஆகியோருடன், இவரும் சேர்ந்து ஓவியத்துறையின் மும்மூர்த்திகள் எனப்பட்டார்.<ref>See, for example {{cite book |first1=Hugh |last1=Honour |first2=John |last2=Fleming |title=A World History of Art |year=1982 |publisher=Macmillan Reference Books |location=London |isbn=9780333235836 |oclc=8828368 |page=357}}</ref> ராபியேல் பெருமளவான உற்பத்தித் திறன் கொண்டவர். வழமைக்கு மாறான பெரிய வேலைத்தலம் ஒன்றை நிறுவி நடத்தி வந்தார். இவர் மிக இளம் வயதான 37 வயதிலேயே இறந்துவிட்டாலும், இவரது ஓவியங்கள் பெருமளவில் உள்ளன. [[வாட்டிகன்|வாட்டிகனின்]] உள்ள ராபியேல் கூடங்களிலுள்ள [[சுவரோவியம்|சுவரோவியங்களே]] இவரது மிகப்பெரிய ஓவியங்களாகும். எனினும் இவ்வோவியங்கள் நிறைவடையும் முன்பே ராபேல் இறந்துவிட்டார்.
 
ரோமில் இவர் இருந்த சில காலங்களுக்குப் பின் இவருக்குக் கிடைத்த பல வேலைகளை இவரது வரைபடங்களை வைத்து வேலைத்தலத்தில் இருந்த பிறரே நிறைவு செய்தனர் இதனால் இவ்வாறான ஓவியங்களின் தரத்தில் குறைவு காணப்பட்டது. இவரது வாழ்நாளில் இவர் பெரும் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். எனினும் ரோமுக்கு வெளியே இவர் பெரும்பாலும், மற்றவர்களுடன் சேர்ந்து செய்த அச்சுருவாக்கப் பணிகள் மூலமே அறியப்பட்டிருந்தார். இவரது இறப்புக்குப் பின் இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோவின் புகழ் 18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் கூடுதலாகப் பரவியிருந்தது. இதன் பின்னர், ராபியேலின் ஓவியங்களின் தனித்துவமான இயல்புகளால் அவை மிக உயர்ந்த மாதிரிகளாகப் போற்றப்பட்டன.
வரிசை 42:
ராபேல் தனது பதின்ம வயதிலேயே சுய உருவங்களை வரயத்தொடங்கினார்.
 
1941-ல் ராபேலின் எட்டாம் வயதில் அவரது தாய் மஜியா இறந்தார். பின் மறுமணம் செய்த அவரது தந்தையும் ஆகத்து 1,1494 இல் மரணம் அடைந்தார். தனது பதினொன்றாம் அகவையிலேயே ராபேல் அனாதை ஆனார். பின் பர்தலோமியோ எனும் மாமா ராபேலின் பாதுகாவலரானார்.பின் தனது வளர்ப்பு தாயுடனேயே சென்று விட்டார் ராபேல்.தனது வளர்ப்பு தாயிற்காக தந்தையின் பணிகளை கவனித்து வந்தார். வசாரியின் கூற்றுப்படி ராபியேல் அவரது தந்தைக்கு மிகவும் பேருதவியாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.<ref>Vasari, at the start of the ''Life''. Jones & Penny:5</ref>. அவரது பதின்ம வயதிலேயே தன் சுயப்படத்தை வரைந்து வயதுக்கு மீறிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்<ref>[[Ashmolean Museum]] {{cite web |url=http://z.about.com/d/arthistory/1/0/W/O/raphael_colonna_01.jpg |title=Image |author= |work= |publisher=z.about.com |accessdate=}}</ref>. அப்போது ராபேலுக்கு , பவுலோயுசெல்லா எனும் முன்னால் நீதிமன்ற ஓவியரின் நட்பு கிடைத்தது.பின் 1502 இல் சியன்னாவிற்கு சென்றார். சியன்னா கத்ரீட்டலில் உள்ள நூலகத்தில் கார்ட்டூன் மற்றும் ஓவியங்களை வரைந்தார். இதுவே ராபேலின் ஓவிய வாழ்க்கைக்கு தொடக்கமாக அமைந்தது.
 
== இத்தாலியில் ராபேல் ==
வரிசை 65:
ராபியேலிடம் பணிமனையில் மாணவர்களாக இருந்தவர்களில் [[ரோம்]] நகரிலிருந்து வந்த இளம் வயது ''கியுலியோ ரொமானோ'' (ராபியேல் இறக்கும் போது வயது இருபத்தி ஒன்று) மற்றும் ''ஜியான்பிரான்சிஸ்கோ பென்னி'' என்ற ஓவியர் இருவரும் ராபியேலின் இறப்பிற்குப் பிறகு அவரது பணிமனையை விரிவாக்கியதுடன் அவரிக் ஓவியங்களைப் படைத்து வெளியிடத் துவங்கினர். கியலியோ அளவிற்கு பென்னி சிறப்படைய வில்லை. இருப்பினும் ராபியேலின் ஓவியங்களை கிட்டத்தட்ட ஒத்த ஓவியங்களை ''கியுலியோ ரொமானோ'' படைத்து புகழ் பெற்றார். ''பெரியோ டி வேகா'' என்ற ஓவியர் மற்றும் கட்டிடப் பொருட்களை சுமக்கும் வேலை செய்தவர் பின்னாளில் ஓவியராக உயர்ந்த பொலிடோரோ டா கிராவாகியோ ஆகியோர் குறிப்பிடத்தக்க ஓவியர்களாவர்.<ref>Jones and Penny:147, 196</ref>1527 ல் ரோம் விலக்க யுத்தத்தின் போது ராபியேலின் மாணவர்கள் ஓவியர்கள் சிதறுண்டனர் பலர் கொல்லப்பட்டனர். <ref>Vasari, Life of Polidoro [http://www.fordham.edu/halsall/basis/vasari/vasari18.htm online in English] Maturino for one is never heard of again</ref>
 
ராபியேல் மிகச்சிறந்த படைப்பாக்கம் நிறைந்த நளினமான பணிமனையை நடத்தி வந்ததாக வசாரி அழுத்திக்கூறுகிறார். அசாதாரணமான திறமைகளுடன் ராபியேல் தனது காப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் மைக்கலாஞ்சலோ மற்றும் தன்னுடைய படைப்புகளிடையே உள்ள உறவுமுறைகள் குறித்து விரிவாக விவாதம் செய்வார் என வசாரி வலியுறுத்திக் கூறுகிறார்.<ref>Vasari:207 & 231</ref> பென்னி மற்றும் கியுலியோ ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் திறமைகளுடன் ராபியேலின் ஓவியங்களைப் போல படைத்துக்காட்டினர் <ref>See for example, the [[Raphael Cartoons]]</ref>.ராபியேலின் பல சுவர் ஓவியங்கள் சந்தேகத்துக்கிடமின்றி அவருடைய வெளிப்படுத்தும் திறனை பறைசாற்றுகின்றன. அவரது பல உருவப்படங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. அதில் அவருடைய நுணுக்கமான கை வேலைப்பாடகள் வரைதல் நுட்பம் போன்றவை வாழ்கையின் முடிவு வரையிலும் நல்ல ஓவியங்களை படைத்துக்கொண்டே இருந்தார் என்பதை விளக்குகின்றன<ref>Jones & Penny:163–167 and passim</ref>.
 
=== உருவப்படங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/ராபியேல்_சான்சியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது