ஆல்பிரட் ஹிட்ச்காக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + Clean Up
வரிசை 24:
=== ஆரம்பக்கால [[ஹாலிவுட்]] வருடங்கள் 1931-1945 ===
==== ஹாலிவுட் மற்றும் செல்ஸ்நிக் ஒப்பந்தம் ====
டேவிட் ஓ. செல்ஸ்நிக் உடன் ஏழு வருட ஒப்பந்தத்தில் ஹிட்ச்காக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த் ஒப்பந்தம் மார்ச் 1939 இல் தொடங்கி, <ref name="Life">''[[Life (magazine)|Life]]'', 19 June 1939, p. 66: [https://books.google.com/books?id=b0kEAAAAMBAJ&pg=PA66 "Alfred Hitchcock: England's Best Director starts work in Hollywood"]. Retrieved 22 August 2017</ref> 1946 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதன் மூலம் ஹிட்ச்காக் ஹாலிவுட்டிற்குள் நுழைந்தார். <ref>Leff, 1999, p. 35</ref> அவரது திரைப்படங்களில் ஹிட்ச்காக்கின் வர்த்தக முத்திரையாக மாறிய மர்மம் மற்றும் தூக்கு மேடை நகைச்சுவை காட்சிகள் அவரது அமெரிக்க தயாரிப்புகளிலும் தோன்றியது. செல்ஸ்னிக் உடனான பணி ஏற்பாடுகள் சிறந்த விட குறைவாக இருந்தன. செல்ஸ்னிக் தொடர்ந்து நிதி சிக்கல்களை சந்தித்தார், ஹிட்ச்காக் அவரது படங்களில் செல்ஸ்னிக்கின் படைப்புக் கட்டுப்பாட்டோடு அடிக்கடி கோபமடைந்தார். செல்ஸ்நிக் உடனான பணி ஏற்பாடுகள் அவர் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. செல்ஸ்நிக் தொடர்ந்து நிதி சிக்கல்களை ஏற்படுத்தினார், மேலும் செல்ஸ்நிக் ஹிட்ச்காக்கிற்கு அவரது படங்களில் பல படைப்புக் கட்டுப்பாடுகளை ஏற்ப்படுத்தியதால் அடிக்கடி கோபமடைந்தார். ஒரு பிந்தைய நேர்காணலில், ஹிட்ச்காக் குறிப்பிட்டதாவது, "பெரிய தயாரிப்பாளர் ஆவார் ... தயாரிப்பாளர் என்பதைவிட ராஜாவாக இருந்தார், திரு. செல்ஸ்நிக் எப்பொழுதும் என்னைப் பற்றி இப்படிச் சொன்னார், நீங்கள் தான் எனது 'ஒரே நம்பிக்கைகுறிய இயக்குனர்". <ref>Sidney Gottlieb, ''Alfred Hitchcock: Interviews By Alfred Hitchcock''. Illustrated Edition. (Univ. Press of Mississippi, 2003). p. 206.</ref>
 
==== உலகப்போரின் ஆரம்ப வருடங்கள் ====
ஹிட்ச்காக் திரைப்படங்கள் 1940 களில் பல களங்களில் இருந்தது, காதலில் ஆரம்பித்து திரு & திருமதி சுமித் (1941) , நீதிமன்றக் நாடகமான சொர்கத்தின் வழக்கு (1947) வரை, இருண்ட படமான சந்தேகத்தின் நிழல் (1943) வரை மாறுபட்டிருந்தது. செப்டம்பர் 1940 இல், ஹிட்ச்காக் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட கார்ன்வால் ராஞ்ச், ஸ்காட்ஸ் பள்ளத்தாக்கு அருகே சாண்டா க்ரூஸ் மலைப் பகுதியில் வாங்கினார். பின்னாளில் இந்த பண்ணை வீடு ஹிட்ச்காக்கின் விடுமுறை இல்லமாக மாறியது. 1942 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட பெல் ஏரில் ஒரு ஆங்கில பாணி வீடாக அவர்களின் முதன்மை குடியிருப்பு இருந்தது. <ref name="Variety obituary">{{cite web|url=http://variety.com/1980/film/news/alfred-hitchcock-dies-of-natural-causes-at-bel-air-home-1201344342|title=Alfred Hitchcock Dies Of Natural Causes|publisher=[[Variety Obituaries|Variety]]|date=7 May 1980|quote="Truffaut argues that the portly Englishman belonged “among such artists of anxiety as Kafka, Dostoyevsky and Poe."}}</ref> ஹிட்ச்காக் தனது முதல் சொந்த தயாரிப்பாகவும் இயக்குனராகவும் உருவாக்கிய படம் சந்தேகம் (1941). இது இங்கிலாந்தில் பின்புலத்தை கொண்டதாக அமைக்கப்பட்டது, மற்றும் ஹிட்ச்காக், ஆங்கிலேய கடற்கரையோர பின்புலத்திற்கு சாண்டா க்ரூஸ், கலிபோர்னியாவின் வட கரையோரத்தைப் பயன்படுத்தினார். <ref name="SantaCruzInspiration" /> இந்தப் படம் கேரி கிராண்ட் ஹிட்ச்காக் உடன் பணிபுரிந்த நான்கு படங்களில் இது முதல் படம், மேலும் கிராண்ட் ஒரு குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்த அரிய சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்றாகும். <ref name="SantaCruzInspiration"/> ஜோன் போண்டேன் <ref>{{cite web|title=Joan Fontaine|publisher=Hollywood.com|url=http://www.hollywood.com/celebrity/Joan_Fontaine/197679|accessdate=24 August 2017|archiveurl=https://web.archive.org/web/20080325023619/http://www.hollywood.com/celebrity/Joan_Fontaine/197679|archivedate=25 March 2008|deadurl=no}}</ref> அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான [[ஆஸ்கார் விருது]] <ref name="SantaCruzInspiration"/> வென்றார். கிராண்ட் ஒரு முட்டாள்தனமான நேர்மையற்ற எதிர்மறை எண்ணங்கள் கொண்ட-கலைஞராக நடித்துள்ளார், அவரின் செயல்களால் அவரது கூச்ச சுபாவமுள்ள இளம் ஆங்கில மனைவியான போண்டேனுக்கு சந்தேகத்தையும் கவலையும் எழுப்புகின்றது. <ref>Tom Scott Cadden (1984). "What a bunch of characters!: an entertaining guide to who played what in the movies". p. 131. Prentice-Hall,</ref> ஒரு காட்சியில் ஹிட்ச்காக் ஒரு ஒளி விளக்கை பயன்படுத்தி கிராண்ட் அவரது மனைவிக்கு குடிப்பதற்க்காக வழங்கும் விசமுள்ள ஒரு அபாயகரமான பால் தருவதை விவரிப்பார். இந்த திரைப்படம் ஒரு பத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது அதில் திரைப்படத்தில் கிராண்ட் நடிக்கும் பாத்திரம் ஒரு கொலைகாரனாக சித்தரிக்ப்பட்டிருக்கும். அதனால் ஹிட்ச்காக் படத்தின் முடிவை சிறிது மாற்றம் செய்தார். <ref>Leitch, 2002, pp. 324–25.</ref>
==== போர்க்கால யதார்த்த படங்கள் ====
1943 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1944 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரையிலும் ஹிட்ச்காக் இங்கிலாந்திற்குத் திரும்பினார். அங்கு அவர் பிரிட்டிஸ் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்காகப் பிரஞ்சு மொழியில் பான் வாயேஜ் மற்றும் அவென்சர் மால்கே என்ற இரண்டு குறும் படங்களை இயக்கினார். <ref>{{cite web|title=Alfred Hitchcock's Bon Voyage & Aventure malgache|url=http://www.milestonefilms.com/products/alfred-hitchcocks-bon-voyage-aventure-malgache|publisher=Milestone Films|accessdate=11 February 2014}}</ref> சுதந்திர பிரஞ்சு தேசம் உருவாக்க பிரிட்டிஸ் அமைச்சகத்திற்காக ஹிட்ச்காக் பிரஞ்சு மொழியில் எடுத்த முதலும் கடைசியுமான படம். வழக்கம் போல இந்தப் படத்திலும் அவரது பாணிகளைப் பயன்படுத்திருப்பார். திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான அவரது நோக்கத்தை ஹிட்ச்காக் பின்வருமாறு குறிப்பிட்டார்: "யுத்த முயற்சிகளுக்கு ஒரு சிறிய பங்களிப்பைச் செய்ய வேண்டியது அவசியம் என்று உணர்ந்தேன்; மேலும் இராணுவ சேவைக்கு தேவைபடக்கூடிய வயதும் உடல் திறனும் தனக்கு இல்லை போன்ற காரணங்களும் இருந்தன. இதை நான் செய்யாமல் இருந்திருந்தால் மீதமுள்ள வாழ்நாள் முமுவதும் வருத்தப்பட்டிருப்பேன்".
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பிரட்_ஹிட்ச்காக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது