பீரங்கி வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
+ Clean Up
வரிசை 1:
[[File:Mark I series tank.jpg|right|thumb|right|220px|போர்க்களத்தில் முதலில் 1916 இல் பயன்பட்ட பிரித்தானிய மார்க் 1 தகரி. இது சாலமன் கரப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது]]

[[File:British Sherman tank Italy Dec 1943 IWM NA 9992.jpg|thumb|right|220px|இரண்டாம் உலகப் போரில் 1943 இல் இத்தாலியில் பயன்படுத்தப்பட்ட பிரித்தானிய எம்4 செர்மன் வகை பீரங்கி வண்டி]]
[[File:Bundesarchiv Bild 146-1975-102-14A, Panzer VI (Tiger II, Königstiger).jpg|thumb|220px|alt=A row of seven large German tanks from World War Two lined up with their long cannons pointing up at an angle, as if saluting|செருமனி செய்திப்படத்துக்காக அணிவகுத்து நிற்கும் செருமானிய டைகர் II தகரிகள்,[[503rd heavy tank battalion (Germany)|(''Schwere Panzer Abteilung'' 503 (s.Pz.Abt. 503) 'Feldherrnhalle']])]]

[[File:Bundesarchiv Bild 146-1975-102-14A, Panzer VI (Tiger II, Königstiger).jpg|thumb|220px|alt=A row of seven large German tanks from World War Two lined up with their long cannons pointing up at an angle, as if saluting|செருமனி செய்திப்படத்துக்காக அணிவகுத்து நிற்கும் செருமானிய டைகர் II தகரிகள்,[[503rd heavy tank battalion (Germany)|(''Schwere Panzer Abteilung'' 503 (s.Pz.Abt. 503) 'Feldherrnhalle']])]]

'''தகரி''' ''(tank)'' அல்லது '''தகர்கலம்''' அல்லது '''பீரங்கி வண்டி''' என்பது முன்னணித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட கவசம் பூட்டிய போரிடும் ஊர்தியாகும். பீரங்கி வண்டி [[எஃகு]] கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உயர் சுடுதிறன் உள்ள சுடுகலன்கள் அல்லது எந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் கவசமும், வேகமான இயங்குதிறமும், உயர் சுடுதிறமும் வலுவான கவசத் தாங்கியும் இதைத் தற்காலத் தரைப் போரின் ஒரு முதன்மை வாய்ந்த முன்னணி ஆயுதமாக ஆக்கியுள்ளது. இதில் அமைந்த எந்திரத் துப்பாக்கியை அனைத்து பக்கமும் திருப்பி தாக்க முடியும். இதை முதலாம் உலக போரின் போது இங்கிலாந்து உருவாக்கியது. முதல் உலகப் போரின் போது குறைந்த அளவே இது பயன்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது பேரளவு வடிவமைப்பு மாற்றம் பெற்றது.
வரி 23 ⟶ 21:

[[Image:Cannon-diagram2.svg|thumb|19ம் நுாற்றாண்டு வகைமைப் பீரங்கிவண்டியின் பக்கத் தோற்றப்படம்]]

==வரலாறு==
வரி 38 ⟶ 35:

===முதல் உலகப் போர்===

====பெரும்பிரித்தானியா====

====பிரான்சு====

====செருமனி====

====மற்ற நாடுகள்====
====படத்தொகுப்பு====
<gallery>
File:Tanks of WWI.ogg|thumb|right|முதல் உலகப் போர்த் தகரிகளின் படக்காட்சி
File:British Mark V-star Tank.jpg|thumb|left|250px|முதல் உலகப் போரில் பிரித்தானிய மார்க் V* தகரி
File:FT-17-argonne-1918.gif|thumb|left|அமெரிக்கப் படையால் இயக்கப்படும் பிரெஞ்சு [[இரெனால்ட் FT]] தகரிகள். இதில் முதன்முதலாக முழுமையாக ந்கருநகரும் சுழலேந்தி பயன்படுத்தப்பட்டது. இதைப் பின்பற்றியே தற்காலத் தகரிகள் வடிவமைக்கப்படுகின்றன
</gallery>
===போரிடைக் காலம்===

[[File:Hotchkiss H-39.jpg|thumb|left|பிரெஞ்சு [[Hotchkiss H35#The Char léger modèle 1935 H modifié 39|ஆட்சுகிசு H-39 மென் தகரி, 1939]]]]

===இரண்டாம் உலகப் போர்===

[[File:Hotchkiss H-39.jpg|thumb|left|பிரெஞ்சு [[Hotchkiss H35#The Char léger modèle 1935 H modifié 39|ஆட்சுகிசு H-39 மென் தகரி, 1939]]]]

===பனிப் போர்===
[[File:T-72A tank on parade.jpg|thumb|left|பனிப்போர்க் காலச் சோவியத் [[T-72]] தகரி தான் உலகமெங்கும் நிறுவிய முதன்மைப் போர்க்களத் தகரி ஆகும்.<ref>{{cite book|url=https://books.google.co.uk/books?id=EouHCwAAQBAJ&pg=PT3&dq=T-72+Main+Battle+Tank+1974-93+t-72&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=T-72%20Main%20Battle%20Tank%201974-93%20t-72&f=false |title=T-72 Main Battle Tank 1974-93 By Steven J. Zaloga, Michael Jerchel, Stephen Sewell |publisher=Books.google.com |date=1993-09-30 |accessdate=2012-05-13}}</ref>]]

==வடிவமைப்பு==
[[File:M1 Abrams-TUSK.svg|frameless|upright=2|border|right]]

தகரியின் திறமையை மதிப்பிடும் மூன்று மரபான காரணிகளாக ஆற்றல் மிக்க [[விசைப்பொறிகள்|விசைப்பொறிகளின்]] உதவியுடன் திறமையான ''சுடுதிறம்'' (Firing capabilities), [[வெடிபொருள்]] சாதனங்கள், மற்றும் [[மிதிவெடி]]கள் போன்றவற்றில் இருந்து கிடைக்க வேண்டிய ''பாதுகாப்பு'' (protection), கடினமான நிலங்களிலும், குறிப்பிடத்தக்க வினைத்திறனுடன் ''நகரும் திறன்'' (mobility) ஆகியவை கருதப்படுகின்றன.<ref name="NDCA">{{cite web | url=http://www.forces.gc.ca/en/news/article.page?doc=renewing-the-canadian-forces-tank-capability/hnps1tz9 | title=Renewing the Canadian Forces' Tank Capability | publisher=National Defence and the Canadian Armed Forces | work=Government of Canada | accessdate=8 ஆகத்து 2017}}</ref>

== தகரிப்போர்க் கட்டங்கள் ==
வரி 158 ⟶ 109:

==குறிப்புகளும் மேற்கோள்களும்==
வரி 168 ⟶ 118:
{{Spoken Wikipedia|Tank.ogg|2005-09-11}}
* [http://www.onwar.com/tanks/index.htm OnWar's Tanks of World War II] Comprehensive specifications and diagrams of World War II tanks.

[[பகுப்பு:போரிடும் கவச வண்டிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பீரங்கி_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது