"பவானிசாகர் அணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
இந்த அணையில் இரண்டு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் 16 32 மெகாவாட் (43,000 ஹெச்பி) திறனைகொண்டு, மொத்தமாக ஐந்து மெகாவாட் (21,000 ஹெச்பி) ஒரு திறனோடு உள்ளன.<ref name="CSTI">{{Cite journal|url=http://www.cstibhavanisagar.org/pdf/csti/UNIQUENESS%20OF%20BHAVANISAGAR%20DAM.pdf|title=Uniqueness of Bhavanisagar dam|publisher=CSTI|access-date=1 February 2016}}</ref>
 
== வரலாற்றுச்சிறப்பு ==
== டணாய்க்கன்_கோட்டை ==
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை என்னும் சிறப்புக்குரியது பவானிசாகர் அணைக்கட்டு. ஆசியாவிலேயே மிக நீளமான மண் அணையும் இதுதான் இவைகளைத் தாண்டியும் பவானிசாகர் அணைக்குள் ஓர் வரலாற்றுச்சிறப்பு மூழ்கிக் கிடக்கிறது. [[தண்டநாயக்கன் கோட்டை|டணாய்க்கன்_கோட்டை]] என்றழைக்கப்படும் ஓர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் கோட்டை அணை நீருக்குள் மூழ்கிக் கிடக்கிறது கோடைக்காலங்களில் அணையில் நீர் வற்றிய பிறகு அந்தகோட்டை நம் கண்களுக்குப் புலப்படுகிறது. 1948-55ல் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது இந்த பவானிசாகர் அணை. இந்த அணை கட்டப்படுவதற்கு முன்னால் அங்கு வடவள்ளி, பீர்க்கடவு, குய்யனூர், பட்டரமங்கலம், ராஜன் நகர் ஆகிய ஆறு கிராமங்கள் கூடுவாய் என்னும் வருவாய் கிராம்த்திற்குட்பட்டிருந்தன. இந்த ஆறுகிராம மக்களின் தியாகத்தால் உருவானதுதான் இந்த அணை.
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2421044" இருந்து மீள்விக்கப்பட்டது