ரா. கிருஷ்ணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[திருவில்லிபுத்தூர்|ஸ்ரீவில்லிபுத்தூர்]] வட்டம் [http://p-ramachandra-puram-yyyyyyyyyyyyy.wikimapia.org/ புது[[பி. ராமச்சந்திரபுரம்] கிராமத்தில் [[1902]] ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வி பயின்று, பின் பல அறிஞர்களை அணுகி அவர்கள் வழியாகக் கல்வி கற்றுப் புலவரானார். இவர் இசை ஞானமும், பக்தியும் மிகுந்தவர். [[1922]]-ல் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார். [[1930]] இல் [[உப்பு சத்தியாக்கிரகம் | சட்டமறுப்பு இயக்கம்]], [[1940]] இல் தனிநபர் சத்தியாக்கிரகம், [[1942]] இல் ஆகஸ்ற் இயக்கம் ஆகியவற்றின்போது சிறை சென்றார்.
 
==அரசியல் பங்களிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ரா._கிருஷ்ணசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது