"பார்வைக் குறைபாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

283 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
 
'''பார்வைக் குறைபாடு''' (Visual impairment) அல்லது காட்சிக் குறைபாடு (vision impairment) அல்லது '''பார்வை இழப்பு''' (''vision loss'') என்பது, மூக்குக்கண்ணாடிகளைப் பயன்படுத்தல் போன்ற வழக்கமான வழிகளில் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சிக்கல்களைக் கொண்டிருக்கும், மிகக் குறைவான பார்வைத்பார்வையிலுள்ள திறனைக்குறைபாட்டைக் கொண்டுள்ளகுறிக்கும் ஒரு நிலையாகும்.<ref name=WHODef/><ref name=CDC2011/> அதாவது மிகக் குறைந்த பார்க்கும் திறன் அல்லது முழுமையாக பார்க்கும் திறன் இழந்த, மற்றும் சரிசெய்ய இயலாத ஒரு நிலை எனலாம். சிலசமயம் [[மூக்குக் கண்ணாடி|மூக்குக்கண்ணாடிகள்]] மற்றும் [[தொடு வில்லை]]களைப் பயன்படுத்தும் வசதியற்றிருப்பதனால் பார்வையைச் சரிசெய்துகொள்ள முடியாமல் போகும் நிலைமையும் இங்கு சிலரால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.<ref name=WHODef>{{cite web|title=Change the Definition of Blindness|url=http://www.who.int/blindness/Change%20the%20Definition%20of%20Blindness.pdf?ua=1|website=World Health Organization|accessdate=23 May 2015}}</ref> அதாவது இந்நிலை மிகக் குறைந்த பார்க்கும் திறன் உள்ள அல்லது முழுமையாக பார்க்கும் திறன் இழந்த, மற்றும் சரிசெய்ய முடியாத ஒரு நிலை எனலாம். முழுமையாகப் பார்க்கும் திறன் இழந்த நிலை '''குருட்டுத்தன்மை''' (blindness) என்றும் அழைக்கப்படுகிறது.
 
உலகளவில் இக் குறைபாட்டிற்கான காரணிகளில் 43% மானவை [[கிட்டப்பார்வை]], [[தூரப்பார்வை]], [[புள்ளிக்குவியமில்குறை]], [[மூப்புப்பார்வை]] போன்ற விலகல் வழுக்களால் (refractive errors) <ref name=NIH2010>{{cite web|title=Facts About Refractive Errors|url=https://nei.nih.gov/health/errors/errors|website=NEI|accessdate=29 July 2016|date=October 2010|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20160728000730/https://nei.nih.gov/health/errors/errors|archivedate=28 July 2016|df=}}</ref> ஏற்படுபவையாகவும், 33% மானவை [[கண் புரை நோய்|கண் புரை நோயினால்]] ஏற்படுபவையாகவும், 2% மானவை [[கண் அழுத்த நோய்|கண் அழுத்த நோயினால்]] ஏற்படுபவையாகவும் உள்ளன.<ref name=WHO2014>{{cite web|title=Visual impairment and blindness Fact Sheet N°282|url=http://www.who.int/mediacentre/factsheets/fs282/en/|accessdate=23 May 2015|date=August 2014|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150512062236/http://www.who.int/mediacentre/factsheets/fs282/en/|archivedate=12 May 2015|df=}}</ref>
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2421395" இருந்து மீள்விக்கப்பட்டது