"பார்வைக் குறைபாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

380 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(→‎காரணிகள்: *விரிவாக்கம்*)
(*திருத்தம்*)
 
 
'''பார்வைக் குறைபாடு''' (Visual impairment) அல்லது காட்சிக் குறைபாடு (vision impairment) அல்லது '''பார்வை இழப்பு''' (''vision loss'') என்பது, மூக்குக்கண்ணாடிகளைப் பயன்படுத்தல் போன்ற வழக்கமான வழிகளில் சரிசெய்ய முடியாத அளவுக்குச் சிக்கல்களைக் கொண்டிருக்கும், பார்வையிலுள்ள குறைபாட்டைக் குறிக்கும் ஒரு நிலையாகும்.<ref name=WHODef/><ref name=CDC2011/> சிலசமயம் [[மூக்குக் கண்ணாடி|மூக்குக்கண்ணாடிகள்]] மற்றும் [[தொடு வில்லை]]களைப் பயன்படுத்தும் வசதியற்றிருப்பதனால் பார்வையைச் சரிசெய்துகொள்ள முடியாமல் போகும் நிலைமையும் இங்கு சிலரால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.<ref name=WHODef>{{cite web|title=Change the Definition of Blindness|url=http://www.who.int/blindness/Change%20the%20Definition%20of%20Blindness.pdf?ua=1|website=World Health Organization|accessdate=23 May 2015}}</ref> அதாவது இந்நிலை மிகக் குறைந்த பார்க்கும் திறன் உள்ள அல்லது முழுமையாக பார்க்கும் திறன் இழந்த, மற்றும் சரிசெய்ய முடியாத ஒரு நிலை எனலாம். முழுமையாகப் பார்க்கும் திறன் இழந்த நிலையான பார்வை இழப்பு என்பது '''குருட்டுத்தன்மை''' (blindness) என்றும் அழைக்கப்படுகிறது.<ref name=Mab2006>{{cite journal|last=Maberley|first=DA|author2=Hollands, H|author3=Chuo, J|author4=Tam, G|author5=Konkal, J|author6=Roesch, M|author7=Veselinovic, A|author8=Witzigmann, M|author9=Bassett, K|title=The prevalence of low vision and blindness in Canada.|journal=Eye (London, England)|date=March 2006|volume=20|issue=3|pages=341–6|pmid=15905873|doi=10.1038/sj.eye.6701879}}</ref> இத்தகைய பார்வைக் குறைபாட்டினால், ஒருவரால் தனது அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய பல விடயங்களிலும் இடர்கள் ஏற்படுகின்றன.<ref name=CDC2011>{{cite web|title=Blindness and Vision Impairment|url=https://www.cdc.gov/healthcommunication/ToolsTemplates/EntertainmentEd/Tips/Blindness.html|accessdate=23 May 2015|date=February 8, 2011|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20150429145832/http://www.cdc.gov/healthcommunication/toolstemplates/entertainmented/tips/blindness.html|archivedate=29 April 2015|df=}}</ref>
 
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2421412" இருந்து மீள்விக்கப்பட்டது