ஆன்றே மால்றோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==வாழ்க்கைக் குறிப்புகள்==
 
ஆன்றே மால்றோ வசதியான குடும்பத்தில் பிறந்தவர். எனினும் இவருடைய இளமைக் காலம் பற்றியும் கல்வி பற்றியும் விரிவாகத் தெரியவில்லை.  தமது 21 ஆம் அகவையில் கேம்போடியாவில் உள்ள மேர் கோவிலைத் தேடி பிரான்சை விட்டுச் சென்றார். கேம்போடியா காடு வழியாகச் சென்று அந்தக் கோவிலை அடைந்து, ஒரு தொல்லியல் பொருளை எடுத்து வந்ததால் அரசு இவரைக் கைது செய்தது. சிறைப் படுத்தப்பட்டார். பிரெஞ்சு சிறை அதிகாரிகளின் அடக்கு முறை இவரை வெறுப்பு அடையச் செய்தது. குடியேற்ற நாடுகளுக்கு எதிராகவும் சமூக மாற்றத்திற்கு ஆதராகவும் ஒரு செய்தித் தாளைத் தொடங்கி எழுதத் தொடங்கினார். தென் கிழக்கு ஆசியாவில் இருந்தபோது இளம் அன்னம் குழு என்ற ஓர் அமைப்பை வழி நடத்தினார். சீனாவுக்குப் போய் அங்கு நடைபெற்ற புரட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆன்றே_மால்றோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது