விசிறிவால் உள்ளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
==காணப்படும் பகுதிகள்==
 
குளிர்காலத்தில் வலசைவரும் இது சேறும் ஈரமுமான தரையில் குளக்கரைகள், ஏரிகளிலிருந்து நீர் கசியும் குட்டைகள், அறுவடை முடிந்த நெல்வயல்கள் ஆகியவற்றினைச் சார்ந்து திரியும். ஊர்ப்புறங்களில் அமைந்த பெண்கள் துவைக்கவும் குளிக்கவும் துணிகளைத் துவைக்கவும் செய்து கொண்டிருக்கும் குளங்குட்டைகளின் ஓரங்களில் கூட அச்சமின்றித் திரியக் காணலாம். தரையோடு ஒன்றியபடி கண்ணில் படாதபடி படுத்திருக்கும் இது, வேட்டைக்காரரால் மிதிபடும் அளவு அவர்கள் நெருங்கிய பின் குரல் கொடுத்தபடி எழுந்து பல கோணங்களில் திரும்பித் திரும்பிப் பறக்கும்.
 
==உணவு==
"https://ta.wikipedia.org/wiki/விசிறிவால்_உள்ளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது