அல்லாஹ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
'''لا إله إلا الله محمد رسول الله'''
 
''தமிழில்:'' லாஹிலாஹலாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.
 
''பொருள்'': (வணக்கத்திற்கு உரியவன்) அல்லாஹ்வைத்தவிர வேறெதுவும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராவார்கள்'''.
 
"வணங்கத்தகுந்த வல்லோன் அல்லாஹ், முஹம்மது(சல்) அல்லாஹ்வின் அறுதித்தூதர்" என்றும் சொல்லலாம்.
வணக்கத்திற்கு உரியவன் என்னும் கருத்துப்படும் சொல் கலிமாவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்.
 
''விளக்கம்:'' '(لا)லா' என்பதற்கஎன்பதற்கு இல்லை என்று பொருள் , '(إله)இலாஹ்' என்பதற்கு நாயன்(இறைவன்) என்று பொருள்.'(إلا)இல்லா' என்பதற்கு தவிர என்று பொருள், '(الله)அல்லாஹ்' என்பது இறைவனை சுட்டிக்காட்டும் அரபி பெயர். '(محمد)முஹம்மத்' என்பது இறைவனால் இறுதியாக மனிதர்களுக்கு வ்ழிகாட்டவழிகாட்ட அனுப்பப்பட்ட தூதரின் பெயர். '(رسول)ரசூல்' என்றால் வேதம் கொடுக்கப்பட்ட தூதர் என்பது பொருள்.
ஆக "லாஹிலாஹலாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன்(இறைவன்) இல்லை, முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் இறைவனின் தூதராவார்கள்" என்று பொருள்.
 
== பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அல்லாஹ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது