நண்டு தின்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
==உணவு==
 
காலை மாலை அந்திகளில் தாவித்தாவி விரைந்து ஓடிக் கடற்கரையில் வாழும் நண்டுகளை இரையாகத் தேடித் தின்னும். அச்சம் கொள்ளும் இயல்புடையது என்பதால் எளிதில் நெருங்கிக் காண முடியாது. இதன் பழக்க வழக்கங்கள் அடுத்த [[கண்கிலேடி|கண் கிலேடியின்]] பழக்க வழக்கங்களை ஒத்தது. பறக்கும்போது தாமரைக்கோழி பறப்பதை நினைவூட்டும் வகையில் பறக்கும். [[வலசை]] வரும் போது இங்கு குரல் கொடுப்பதில்லை.
 
==இனப்பெருக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/நண்டு_தின்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது