குஷ்பு சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
என் உச்சபட்ச போராட்டக் குணத்தை நானே உணர்ந்து இந்த வழக்கு விசாரணை சமயத்தில்தான்!’’ என்பார்.
குஷ்புவின் பாடசாலை காலத்தில் அவரது மனம் கவர்ந்த ஹீரோ என்றால் அது ரவி சாஸ்திரி மட்டுமே
வரிசை 41:
ஆனால், `பிறந்த நாள்- 29.09.1970 எனக்கு இத்தனை வயதாகிறது!’ என்பார் குஷ்பு!
 
நட்புக்காக எதையும் விட்டுக்கொடுப்பார். டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, ஆடை வடிவமைப்பாளர் அனு, மதுபாலா (`ரோஜா’ ஹீரோயின்), சுப்பு (பஞ்சு அருணாசலத்தில் மகன்), சுஜாதா விஜயகுமார் (`ஜெயம்’ ரவியின் மாமியார்) ஆகிய ஐவர்தான் குஷ்புவின் மிக நெருங்கிய நண்பர்கள்!
 
ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் ஸ்பெஷல், மற்ற வார நாட்களில் வீட்டில் இருந்தால் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். மகள்கள் படிக்கும் லேடி ஆண்டாள் பள்ளியில் பெற்றோர்கள் சங்க நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கெடுப்பார். `குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமாகச் செல்லம் கொடுப்பார் .அத்தனை அன்பு .
 
தமிழ், தெலுங்கு, இந்தி,உருது, மராத்தி கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என குஷ்புக்கு ஒன்பது மொழிகளில் பேசவும் எழுதவும் தெரியும்
 
தமிழில் சத்யராஜீடன் `நடிகன்’ தொடங்கி `பெரியார்’ வரை 13 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார். பிரபுவுடன் 10 படங்களில் ஜோடி. பி.வாசுவின் இயக்கத்தில் ஒன்பது படங்கள்!
வரிசை 55:
எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதற்கான தீர்வு நிச்சயம் இருக்கும் என்று நினைப்பது தனது நல்ல பழக்கம் என்பவர், காச்மூச் என்று கத்திக் குவிக்கும் முன்கோபம் மட்டுமே கெட்ட பழக்கம் என்பார்
 
மூர்த்தி’ என்று இயற்பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு பார்த்திபன் நல்ல நண்பர்.
இருவரும் `வாடா... போடா...’ என்று தான் பேசிக்கொள்வார்கள்.
 
தர்மத்தின் தலைவன்’ தொடங்கி இன்று வரை ரஜினியும் குஷ்புவும் சந்தித்தால் மராத்தியில்தான் பேசிக்கொள்வார்கள்.
வரி 67 ⟶ 68:
கற்பு பற்றி அளித்த பேட்டிக்குப் பிறகு இவர் மீது தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 43 வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். ``என் உச்சபட்ச போராட்டக் குணத்தை நானே உணர்ந்து இந்த வழக்கு விசாரணை சமயத்தில்தான்!’’ என்பார்.
 
== ரவி சாஸ்திரி==
 
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலுமாகக் கூட குஷ்பூ சுந்தரைத் தெரியாதவர்கள் யாருமிருக்க முடியாது. அந்த அளவுக்கு குஷ்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்புரி, இந்தி, மராத்தி என அத்தனை மொழிப்படங்களிலும் நடித்திருப்பதோடு தற்போது அரசியல்ரீதியாகவும் அகில இந்திய காங்கிரஸின் பிரபலமான அடையாளங்களில் ஒருவராக இருப்பதால் குஷ்பூவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம்.
இப்படி தன்னைச் சுற்றியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்டவரான குஷ்பு யாருடைய பரம ரசிகர் தெரியுமா? அதை, தான் நடிக்க வந்தது முதல் இன்று வரை தனது பல நேர்காணல்களிலும் குஷ்பூவே பெருமை பொங்கப் பலமுறை கூறியிருக்கிறார்.தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தான். குஷ்புவின் பாடசாலை காலத்தில் அவரது மனம் கவர்ந்த ஹீரோ என்றால் அது ரவி சாஸ்திரி மட்டுமே
 
 
== குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ==
* [[ரிக்சா மாமா]]
"https://ta.wikipedia.org/wiki/குஷ்பு_சுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது