வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Weißbrot-1.jpg|thumb|right|250px|ரொட்டி]]
[[படிமம்:Fladenbrot-2.jpg|thumb|right|250px|[[துருக்கி]] தட்டை ரொட்டி]]
வரி 26 ⟶ 25:
* மசாலா பிஸ்கட்
=== உப்பு பிஸ்கட் ===
==== தேவையான பொருட்கள் ====
* மைதா மாவு - 200 கிராம்
* உப்பு - ஒரு தேக்கரண்டி
* அமோனியா - முக்கால் தேக்கரண்டி
* பொடித்த சர்க்கரை - 50 கிராம்
* தண்ணீர் - 50 மில்லி
* வனஸ்பதி - 75 கிராம்
===== செய்முறை =====
* அமோனியா, உப்பு, சர்க்கரை மூன்றையும் 50 மில்லி தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
* வனஸ்பதியை குழைக்கவும்.
* சலித்த மாவை சேர்த்து அமோனியா உப்பு கலந்த தண்ணீரை சேர்த்து பூரி மாவு போல பிசையவும்.
* அப்பளமாக இட்டு வட்டமான பிஸ்கட் அச்சினால் அரை அங்குல பருமனுக்கு வெட்டவும்.
* முள்கரண்டியினால் இலேசாக மேலே குத்தவும்.
* பிஸ்கட் பேக் செய்யும் தட்டில் வரிசையாக வைத்து 350 டிகிரி பாரன்ஹீட் சூட்டில் வைத்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
 
=== கோதுமை பிஸ்கட் ===
'''==== தேவையான பொருட்கள்''' ====
கோதுமை மாவு - 1 கோப்பை
சர்க்கரை - 1/4 கோப்பை
வரி 35 ⟶ 49:
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
எண்ணெய் - தேவையான அளவு
'''==== செய்முறை''' ====
1. கோதுமை மாவை சலித்து நெய் சேர்த்து கையால் ஒரே சீராக நன்கு பிசறவும்.
2. சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்துக் கொள்ளவும்.
வரி 57 ⟶ 71:
==== செய்முறை ====
* பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயும் நன்றாகக் குழைக்கவும்.
* மைதாமாவு, கஸ்டர்ட் பவுடர் ஆகியவற்றை நன்றாகச் சலித்து, பின் குழைத்த வெண்ணெயுடன் சேர்த்து முடிவில் முட்டையையும் சேர்த்து பூரிமாவு போல பிசையவும்.
* மெல்லிய அப்பளமாக இட்டு பிஸ்கட் அச்சினால் வட்டமாகவோ அல்லது வேறு ஏதாவது அச்சினால் வேறு மாதிரியாகவோ வெட்டவும்.
* பிறகு வெட்டிய துண்டங்களை தட்டில் அடுக்கி 350 டிகிரி Fபாரன்ஹீட் சூட்டில் சுமார் 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.
* இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் வெண்ணெய், சர்க்கரையும் சேர்த்து குழைத்த கலவையில் சிறிது வைத்து இரு பிஸ்கட்டுகளையும் ஒட்டவும்.
 
வரி 71 ⟶ 85:
==== செய்முறை ====
* வெண்ணெயையும், சீஸையும் நன்றாகக் குழைக்கவும்.
* சலித்த மாவு, உப்பு, மிளகாய் பொடியையும் குழைத்த கலவையுடன் சேர்த்து மூன்றையும் கெட்டியாக பூரி மாவு போல் பிசையவும்.
* கால் அங்குல பருமனுக்கு பெரிய அப்பளமாக இடவும்.
* பிறகு பிஸ்கட் வெட்டும் அச்சினால் வெட்டவும்.
* நடுவில் முள் கரண்டியினால் மெதுவாகக் குத்தவும்.
* நெய் தடவி மாவு தூவிய தட்டில் வைத்து 15 இருந்து 20 நிமிடம் வரை 380 டிகிரி F சூட்டில்டிகிரிபாரன்ஹீட்சூட்டில் பேக் செய்யவும்.
 
=== சாக்லெட் பிஸ்கட் ===
வரி 91 ⟶ 105:
* கோகோ பவுடர் - ஒரு தேக்கரண்டி
==== செய்முறை ====
* மைதா, பேக்கிங் பவுடர், கோகோ மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து இருமுறை மாவு சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
* பொடித்த சர்க்கரையையும், வெண்ணெயையும் நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
* முட்டையை உடைத்து, நன்றாக அடித்து அத்துடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும.
* சர்க்கரையையும் வெண்ணெயையும் சேர்த்துக் குழைத்துக் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடிக்கவும்.
* சலித்த மாவை குழைத்த கலவையுடன் சேர்த்து மிருதுவான ஒரு கலவையாக செய்து கொள்ளவும்.
* கைகளினால் கலக்கவும் (கரண்டிஉபயோகிக்கக் கூடாது).
* ஒரு பட்டர் பேப்பர் பை செய்துகொள்ளவும். அதில் ஸ்டார் அச்சைப் போட்டுக் கொள்ளவும்.
வரி 102 ⟶ 116:
* நெய் தடவி, மாவு தூவிய தட்டில் முக்கோணமாகவோ, நீளமாகவோ பிழிய வேண்டும்.
* ஒரே வடிவில் இரண்டு இரண்டு பிஸ்கட்டுகளாக பிழிந்து கொள்ள வேண்டும்.
* பிஸ்கட்டுகளை 380 டிகிரி Fபாரன்ஹீட் சூட்டில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
* ஐசிங் சர்க்கரை, கோகோ, வெண்ணெய் இவற்றை நன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
* கலவை ஆனதும் நன்கு ஆறவிட்டு, இரண்டு இரண்டு பிஸ்கட்டுகள் நடுவில் கிரீம் தடவி ஒட்டவும்.
 
=== மசாலா பிஸ்கட் ===
வரி 110 ⟶ 124:
* மைதா -- 1 கோப்பை
* வெங்காயம் -- 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி தழை -- ஒரு டேபிள்ஸ்பூன்மேஜை கரண்டி
* பச்சை மிளகாய் -- 3 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் -- 1/2 டீஸ்பூன்தேக்கரண்டி
* கறிவேப்பிலை -- 2 இனுக்கு (பொடியாக நறுக்கியது)
* உப்பு -- தே.அதேவையான அளவு
* பால் -- சிறிதளவு
* எண்ணைய் -- பொரிக்கதேவையான தே.அஅளவு
==== செய்முறை ====
* வெங்காயம் , கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றை நன்கு கலக்கவும்.
* அத்துடன் மைதாவை சேர்த்துக்கொள்ளவும்.
* வாணலியில் 2 1/2ஸ்பூன்2மேஜை கரண்டி எண்ணைய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து மைதா கலவையில் போடவும்.
* தேவையான பாலை ஊற்றி மைதாவை கெட்டியான மாவு பதத்திற்குப் பிசைந்து மெல்லிய சப்பாத்தியாக இடவும்.
* வட்டமான அச்சில் வட்ட வட்டமாக வெட்டியெடுக்கவும்.
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது