பட்டம் தாணு பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox Indian politician | name = பட்டம் தாண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 10:
| death_place =[[திருவனந்தபுரம்]], [[கேரளா]]
| party =பிரஜா சோசலிசக் கட்சி (Praja Socialist Party)
| office = இரண்டாவது ஆளுநர், [[ஆந்திரப் பிரதேசம்]]
| term_start = 4 மே 1964
| term_end = 11 ஏப்ரல் 1968
| predecessor = எஸ். எம். ஸ்ரீநாகேஷ்
| successor = கே. கே. தேசாய்
| office2 = இரண்டாவது ஆளுநர், [[பஞ்சாப்]]
| term_start2 = 1 அக்டோபர் 1962
| term_end2 = 4 மே 1964
வரிசை 42:
'''பட்டம் தாணு பிள்ளை''' (Pattom Thanu Pillai) (15 சூலை 1885 - 27 சூலை 1970), [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்க வீரரும்]], [[காந்தியம்|காந்தியவாதியும்]], சிறந்த நிர்வாகியும், வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். [[திருவாங்கூர்-கொச்சி]] சமஸ்தானத்தின் திவான் பதவியில் பணியாற்றியவர்.
 
[[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநில ஆளுநராக பணியாற்றிய பட்டம் தாணு பிள்ளை,<ref>[http://www.stateofkerala.in/niyamasabha/pattom_thanu_pillai.php PATTOM.A.THANU PILLAI]</ref> [[ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு|இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடுக்குப்]] பின்னர் 22 பிப்ரவரி 1960 முதல் 25 செப்டம்பர் 1962 முடிய [[கேரளா]] மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றவர்.<ref>[http://www.prd.kerala.gov.in/ministers49.htm SECOND KERALA LEGISLATIVE ASSEMBLY]</ref>
<ref>[http://www.prd.kerala.gov.in/ministers49.htm SECOND KERALA LEGISLATIVE ASSEMBLY]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பட்டம்_தாணு_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது