வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 23:
* உப்பு - 1/4 தேக்கரண்டி
* சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
* நெய் [அ] வனஸ்பதி] - 1 டீஸ்பூன்தேக்கரண்டி
* பேகிங் பௌடர் - 1/4 தேக்கரண்டி
* மாவைப் பிசைவதற்குத் தேவையான தண்ணீர் [அ] பால்
வரிசை 35:
==== புரோட்டா ====
===== தேவையான பொருட்கள் =====
* மைதா - 4 கோப்பை
* பேகிங் பௌடர் - 1/4 தேக்கரண்டி
* சர்க்கரை - 1 தேக்கரண்டி
* சமையல் சோடா - 3 சிட்டிகை
* பொடி உப்பு - 1 1/2 தேக்கரண்டி
* எண்ணைய் - 1/2 கோப்பை
===== செய்முறை =====
மைதாவோடு, பதப்பொடி, உப்பு, சோடா இவற்றைச் சேர்த்து இருமுறை சலிக்கவும். மாவோடு,  2 முதல் 3 தேக்கரண்டி எண்ணைய், சர்க்கரை, இவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.போதுமான தண்ணீர் விட்டு, மிருதுவான, தளர்த்தியான மாவாகப் பிசையவும்.ஒரு எண்ணைய் தடவிய கல்லின் மேல் மாவை பல நிமிடங்கள் அடித்து நன்றாக பிசையவும்.பிசைத்த மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுமாவின் மேல் பக்கம் எண்ணைய் விட்டு 5 லிருந்து 6 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.கல்லின் மேல் மாவை, இன்னொரு முறை அடித்து பிசையவும். ஆரஞ்சு அளவுள்ள உருண்டைகளாகச் செய்யவும். எண்ணைய் தடவிய கல்லின் மேல் ஓர் உருண்டையை வைத்து கையினால் அதை மெல்லிய வட்டமாகத் தட்டிப் பரப்பவும்.மேலே சிறிது எண்ணைய் தடவி, சிறிது மைதா தூவி, கொசவம் போல் மடித்து வந்து நடுவில் ஒன்றாக சேர்க்கவும்.இரு முனைகளிலிருந்து சுருட்டினால் நடுவில் இரு உருண்டைகள் வரும்படி சுருட்டவும்.ஒன்றின் மீது ஒன்று வத்து மெதுவாக தட்டையாக்கவும்.எல்லா உருண்டைகளையும் இவ்வாறே செய்து அதே எண்ணையில் முழக்கி வைக்கவும்.சுடுவதற்கு முன், உருண்டையை லேசாகத் தட்டி கனமான புரோட்டாவாக கையினால் தட்டவும்.சுமாரான அளவில் தோசைக்கல் வைத்து புரோட்டாவுக்கு இருபுறமும் எண்ணைய் விட்டுச் சுடவும்.
மைதாவோடு, பதப்பொடி, உப்பு, சோடா இவற்றைச் சேர்த்து இருமுறை சலிக்கவும்.
 
மாவோடு,  2 முதல் 3 டீஸ்பூன் எண்ணைய், சர்க்கரை, இவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
போதுமான தண்ணீர் விட்டு, மிருதுவான, தளர்த்தியான மாவாகப் பிசையவும்.
ஒரு எண்ணைய் தடவிய கல்லின் மேல் மாவை பல நிமிடங்கள் அடித்து நன்றாக பிசையவும்.
பிசைத்த மாவை ஒரு கிண்ணத்தில் போட்டுமாவின் மேல் பக்கம் எண்ணைய் விட்டு 5 லிருந்து 6 மணி நேரம் வரை மூடி வைக்கவும்.கல்லின் மேல் மாவை, இன்னொரு முறை அடித்து பிசையவும்.
ஆரஞ்சு அளவுள்ள உருண்டைகளாகச் செய்யவும். எண்ணைய் தடவிய கல்லின் மேல் ஓர் உருண்டையை வைத்து கையினால் அதை மெல்லிய வட்டமாகத் தட்டிப் பரப்பவும்.
மேலே சிறிது எண்ணைய் தடவி, சிறிது மைதா தூவி, கொசவம் போல் மடித்து வந்து நடுவில் ஒன்றாக சேர்க்கவும்.இரு முனைகளிலிருந்து சுருட்டினால் நடுவில் இரு உருண்டைகள் வரும்படி சுருட்டவும்.
ஒன்றின் மீது ஒன்று வத்து மெதுவாக தட்டையாக்கவும்.
எல்லா உருண்டைகளையும் இவ்வாறே செய்து அதே எண்ணையில் முழக்கி வைக்கவும்.
சுடுவதற்கு முன், உருண்டையை லேசாகத் தட்டி கனமான புரோட்டாவாக கையினால் தட்டவும்.
சுமாரான அளவில் தோசைக்கல் வைத்து பரோட்டாவுக்கு இருபுறமும் எண்ணைய் விட்டுச் சுடவும்.
==== சப்பாத்தி ====
===== தேவையான பொருட்கள் =====
வரி 58 ⟶ 49:
* தண்ணீர் - மாவைப் பிசைவதற்குத் தேவையான அளவு
* உப்பு - விருப்பமானால்
* எண்ணை - 2 டீஸ்பூன்தேக்கரண்டி
===== செய்முறை =====
கோதுமை மாவுடன் உப்பு [தேவையானால்], மற்றும் நீர் விட்டு சற்று இளக்கமாக  பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணிக்க் கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம். சுமார் 3 மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும். மாவு மிகவும் நீர்த்து இருப்பின் வெறும் மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம். ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாக காட்டி வேகவிடவும்.சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
கோதுமை மாவுடன் உப்பு [தேவையானால்], மற்றும் நீர் விட்டு சற்று இளக்கமாக  பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை ஒரு ஈரத்துணிக்க் கொண்டு மூடி வைக்கவும். இல்லையெனில் வெறும் பாத்திரத்திலும் மூடி வைக்கலாம்.
சுமார் 3 மணி நேரம் சென்ற பிறகு எடுத்து, மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து கொள்ளவும். மாவு மிகவும் நீர்த்து இருப்பின் வெறும் மாவில் தேய்த்து சப்பாத்திகளாக இடவும். மிகவும் மெல்லியதாக தேய்த்தல் அவசியம். ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சப்பாத்தியைப் போட்டு, லேசாக காய்ந்ததும் ஒரு கிடுக்கி கொண்டு எடுத்து தணலில் நேரடியாக காட்டி வேகவிடவும்.சப்பாத்தி வெந்து பூரி போல் எழும்பி வரும். இதே போல் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
 
 
=== நான் ===
===== தேவையான பொருட்கள் =====
வரி 77 ⟶ 64:
* உருகிய நெய் [அ] வெண்ணைய் - 4 தேக்கரண்டி
===== செய்முறை =====
மைதாவோடு உப்பு, பதப்பொடி, சோடா இவற்றை சேர்த்து மும்முறை சலிக்கவும். ஈஸ்டை வெது வெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.சலித்த மாவை ஒரு அகலப் பாத்திரத்திலிட்டு, நடுவில் ஒரு குழி செய்யவும்.ஈஸ்ட் கரைந்த பால், தயிர், சர்க்கரை இவற்றை அந்த குழியில் ஊற்றவும்.ஒரு நிமிடம் கழித்து, உருகிய நெய் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும்.பிசையும் பொழுது தேவைப்பட்டால் வெந்நீர் தெளித்து தளர்த்தியான மாவாகப் பிசையவும்.ஒரு அகலமான் தாம்பூலத்தில் சிறிது எண்ணைய் தடவி, மாவை அதில் போட்டு மேலே மெல்லிய ஈரத்துணிக் கொண்டு மூடி, அதன் மேலே ஒரு தட்டு வைத்து மூடவும். மாவு பொங்கி வர இடைவேளி இருக்குமாறு வைக்கவும். 5 [அ] 6 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு பிரட் மாவு போல பொங்கி இருக்கும். சிறிது பெரிய உருண்டைகள் செய்யவும்.உருட்டுக் கட்டையால் 1/4 அங்குல தடிமனாக வட்டமாக உருட்டவும். ஒரு நுணியை கையால் இழுத்து பூசினி விதை போன்ற வடிவமாக்கவும்.
மைதாவோடு உப்பு, பதப்பொடி, சோடா இவற்றை சேர்த்து மும்முறை சலிக்கவும்.
ஈஸ்டை வெது வெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
சலித்த மாவை ஒரு அகலப் பாத்திரத்திலிட்டு, நடுவில் ஒரு குழி செய்யவும்.
ஈஸ்ட் கரைந்த பால், தயிர், சர்க்கரை இவற்றை அந்த குழியில் ஊற்றவும்.
ஒரு நிமிடம் கழித்து, உருகிய நெய் சேர்த்து மாவை நன்றாகக் கலக்கவும்.
பிசையும் பொழுது தேவைப்பட்டால் வெந்நீர் தெளித்து தளர்த்தியான மாவாகப் பிசையவும்.
ஒரு அகலமான் தாம்பூலத்தில் சிறிது எண்ணைய் தடவி, மாவை அதில் போட்டு மேலே மெல்லிய ஈரத்துணிக் கொண்டு மூடி, அதன் மேலே ஒரு தட்டு வைத்து மூடவும். மாவு பொங்கி வர இடைவேளி இருக்குமாறு வைக்கவும். 5 [அ] 6 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு பிரட் மாவு போல பொங்கி இருக்கும். சிறிது பெரிய உருண்டைகள் செய்யவும்.உருட்டுக் கட்டையால் 1/4 அங்குல தடிமனாக வட்டமாக உருட்டவும். ஒரு நுணியை கையால் இழுத்து பூசினி விதை போன்ற வடிவமாக்கவும்.
அதன் மேல் பக்கம் சிறிது தண்ணீர் தடவி, சூடான பாலின் மேல் தண்ணீர் தடவிய பக்கம் ஒட்டும்படி போடவும்.மிதமான அளவில் வைத்து மேலே மூடியால் மூடவும். மூடியைத் திறந்தால், நான் உப்பி வந்திருக்கும். தோசைக்கல்லில் பிடியைப் பிடித்து, தலைகீழாகத் திருப்பி நேரிடை அனலில் காட்டி மற்றொரு பக்கத்தை பொன்னிறமாக சுடவும்.
=== தந்தூரி ===
வரி 109 ⟶ 90:
 
===== செய்முறை =====
முழு உறித்த கோழியை நன்றாக அலசி பெரிய துண்டுகளாக எட்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளவும். அதில் மேலே கத்தி வைத்து கீறிவிடவும்.கோழி துண்டுகளில் மேலே சொன்ன பொருட்களைப் போட்டு விரவி குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். அவனை முன் சூடு 200 டிகிரியில் 10 நிமிடங்கள் வைக்கவும் பேக்கிங் ட்ரேயின் மேலே அலுமினியம் தாளால் போட்டு அதன் மேலே ஊற வைத்துள்ள கோழியை தட்டில் வைத்து அவனில் 20 நிமிடங்கள் வைக்கவும்.20 நிமிடங்கள் கழித்து அவனை திறந்து .கோழியை தட்டினை வெளியில் எடுத்து திருப்பி வைத்து 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கடைசியாக இரண்டு நிமிடங்கள் தந்தூரி மோடில் வைத்து எடுக்கவும். தந்தூரி மோடில் அதிக நேரம் வைத்தால் மேலே கருகி விடும். கோழி துண்டுகளில் மேலே சொன்ன பொருட்களைப் போட்டு விரவி குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். அவனை முன் சூடு 200 டிகிரியில் 10 நிமிடங்கள் வைக்கவும் பேக்கிங் தட்டின் மேலே அலுமினியம் தாளால் போட்டு அதன் மேலே ஊற வைத்துள்ள கோழியை தட்டில் வைத்து அவனில் 20 நிமிடங்கள் வைக்கவும்.20 நிமிடங்கள் கழித்து அவனை திறந்து . கோழியை தட்டை வெளியில் எடுத்து திருப்பி வைத்து 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கடைசியாக இரண்டு நிமிடங்கள் தந்தூரி மோடில் வைத்து எடுக்கவும். தந்தூரி மோடில் அதிக நேரம் வைத்தால் மேலே கருகி விடும்.
முழு உறித்த கோழியை நன்றாக அலசி பெரிய துண்டுகளாக எட்டு துண்டுகள் எடுத்துக்கொள்ளவும்.
அதில் மேலே கத்தி வைத்து கீறிவிடவும்.
கோழி துண்டுகளில் மேலே சொன்ன பொருட்களைப் போட்டு விரவி குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். அவனை முன் சூடு 200 டிகிரியில் 10 நிமிடங்கள் வைக்கவும்
பேக்கிங் ட்ரேயின் மேலே அலுமினியம் தாளால் போட்டு அதன் மேலே ஊற வைத்துள்ள கோழியை தட்டில் வைத்து அவனில் 20 நிமிடங்கள் வைக்கவும்.
20 நிமிடங்கள் கழித்து அவனை திறந்து .கோழியை தட்டினை வெளியில் எடுத்து திருப்பி வைத்து 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
கடைசியாக இரண்டு நிமிடங்கள் தந்தூரி மோடில் வைத்து எடுக்கவும். தந்தூரி மோடில் அதிக நேரம் வைத்தால் மேலே கருகி விடும்.
கோழி துண்டுகளில் மேலே சொன்ன பொருட்களைப் போட்டு விரவி குறைந்தது 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். அவனை முன் சூடு 200 டிகிரியில் 10 நிமிடங்கள் வைக்கவும்
பேக்கிங் தட்டின் மேலே அலுமினியம் தாளால் போட்டு அதன் மேலே ஊற வைத்துள்ள கோழியை தட்டில் வைத்து அவனில் 20 நிமிடங்கள் வைக்கவும்.
20 நிமிடங்கள் கழித்து அவனை திறந்து . கோழியை தட்டை வெளியில் எடுத்து திருப்பி வைத்து 20 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
கடைசியாக இரண்டு நிமிடங்கள் தந்தூரி மோடில் வைத்து எடுக்கவும். தந்தூரி மோடில் அதிக நேரம் வைத்தால் மேலே கருகி விடும்.
 
== பிஸ்கட் வகைகள் ==
வரி 153 ⟶ 125:
எண்ணெய் - தேவையான அளவு
==== செய்முறை ====
கோதுமை மாவை சலித்து நெய் சேர்த்து கையால் ஒரே சீராக நன்கு பிசறவும். சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் குங்குமப்பூ சேர்த்து ஆறவிடவும். சர்க்கரைப் பாகு ஆறியதும், சில துளிகள் வெனிலா எசன்ஸ், கேசரி கலர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.பின்னர் கோதுமை மாவுடன் சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை 1/4 அங்குல கனத்திற்கு சப்பாத்தி போல உருட்டி, பின்னர் அதை டைமண்ட் வடிவிலோ அல்லது சிறு பாட்டில் மூடியைப் பயன்படுத்தி வட்ட வடிவிலோ வெட்டவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.
1. கோதுமை மாவை சலித்து நெய் சேர்த்து கையால் ஒரே சீராக நன்கு பிசறவும்.
2. சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்துக் கொள்ளவும்.
3. பின்னர் அதில் குங்குமப்பூ சேர்த்து ஆறவிடவும்.
4. சர்க்கரைப் பாகு ஆறியதும், சில துளிகள் வெனிலா எசன்ஸ், கேசரி கலர் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
5. பின்னர் கோதுமை மாவுடன் சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும்.
6. பிசைந்த மாவை 1/4 அங்குல கனத்திற்கு சப்பாத்தி போல உருட்டி, பின்னர் அதை டைமண்ட் வடிவிலோ அல்லது சிறு பாட்டில் மூடியைப் பயன்படுத்தி வட்ட வடிவிலோ வெட்டவும்.
7. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.
 
=== கூழ்(கிரீம்‌)பிஸ்கட் ===
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது