ஹோரஷியோ நெல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மறுத்து உத்தரவிட்டார். .
மறுத்து உத்தரவிட்டார். .
வரிசை 12:
==கடல் சார் போர் வெற்றிகளும் ,இழப்பும்==
 
1793 இல் பிரித்தானிய புரட்சிப் போரில் நுழைந்தபோது, ​​நெல்சன் அகமோம்நானின் கட்டளையை வழங்கினார். அவர் மத்தியதரைக்கடலில் பணியாற்றினார், கோர்சிகாவைக் கைப்பற்ற உதவியதுடன் கால்வியிலும்போரிட்டார்.அப்போரில்1794 வலது கண்ணை இழந்துவிட்டார்) .
1797 ஆம் ஆண்டில் சாண்டா குரூஸ் டி டெனெரிப் போரில் அவர் தனது வலது கரத்தை இழந்தார்..
 
ஒரு தளபதி யாக அவர் தைரியமான நடவடிக்கை அறியப்பட்டது,தான் .எனினும் அவரது மூத்த அதிகாரியின் உத்தரவுகளை அவ்வப்போது புறக்கணிப்பு செய்தார் .அதுவே 1797 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் கேப் வின்சென்ட் மீது அவருக்கு வெற்றி தேடி தந்தன . நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் கோபன்ஹாகனில் நடந்த போரில் அவர் தனது தொலைநோக்கி யை தனது குருட்டு கண்கள் மேல் வைத்து கொண்டு மூத்த அதிகாரியின் உத்தரவுகளை ஏற்று, யுத்த நடவடிக்கைகளை நிறுத்த மறுத்து உத்தரவிட்டார். .
"https://ta.wikipedia.org/wiki/ஹோரஷியோ_நெல்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது