தாராளமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{தலைப்பை மாற்றுக}}
{{AEC BOOK|[[பயனர்:Cyarenkatnikh]]|செப்டம்பர் 17, 2017}}
"'''தாராளமயம் ''' (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அடிப்படையான [[கொள்கை]]யாகும். இக் கொள்கை பரந்த [[எண்ணக்கரு]]க்களையும், [[கோட்பாடு]]களையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், [[பொருளியல்]] நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது [[வருமானம்|வருமானத்தின்]] ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது [[கடமை]]யாகக் கருதப்படுகிறது. தாராளமயத்தின் மூலம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தில்]] இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, [[தலைமுறை உரிமை]], [[அரசு மதம்]], [[காப்பாண்மையியம்]] (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை [[எடுகோள்]]கள் பலவற்றைத் தாராளமயம் ஏற்க மறுத்தது.
 
"'தாராளமயம் ''' (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அடிப்படையான [[கொள்கை]]யாகும். இக் கொள்கை பரந்த [[எண்ணக்கரு]]க்களையும், [[கோட்பாடு]]களையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், [[பொருளியல்]] நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது [[வருமானம்|வருமானத்தின்]] ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது [[கடமை]]யாகக் கருதப்படுகிறது. தாராளமயத்தின் மூலம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்தில்]] இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, [[தலைமுறை உரிமை]], [[அரசு மதம்]], [[காப்பாண்மையியம்]] (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை [[எடுகோள்]]கள் பலவற்றைத் தாராளமயம் ஏற்க மறுத்தது.
 
[[ஆடம் சிமித்]] என்பவராலும் பிறராலும் உருவாக்கப்பட்ட [[பொருளியல் தாராளமயம்]], அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக [[கட்டற்ற சந்தை]], [[கட்டற்ற வணிகம்]] என்பவற்றை ஏற்றுக்கொண்டது. [[தனியார் சொத்துரிமை]]யும், தனிப்பட்ட [[ஒப்பந்தம்|ஒப்பந்தங்களுமே]] பொருளியல் தாராளமயத்தின் அடிப்படைகள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2421833" இருந்து மீள்விக்கப்பட்டது