பட்டம் தாணு பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 9:
| death_date = {{Death date and age|1970|7|27|1885|7|15|df=yes|}}
| death_place =[[திருவனந்தபுரம்]], [[கேரளா]]
| party = [[இந்திய தேசிய காங்கிரசு]], பிரஜா சோசலிசக் கட்சி
| party =பிரஜா சோசலிசக் கட்சி (Praja Socialist Party)
| office = இரண்டாவது ஆளுநர், [[ஆந்திரப் பிரதேசம்]]
| term_start = 4 மே 1964
வரிசை 30:
| predecessor4 =ஏ. ஜெ. ஜான்
| successor4 = பி. ஜி. மேனன்
| office5 =முதல் பிரதம[[திவான்|முதலமைச்சர்]], அமைச்சர் [[திருவாங்கூர்-கொச்சி]] [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சமஸ்தானம்]]
| term_start5 = 24 மார்ச் 1948
| term_end5 = 17 அக்டோபர் 1948
வரிசை 40:
}}
 
'''பட்டம் தாணு பிள்ளை''' (Pattom Thanu Pillai) (15 சூலை 1885 - 27 சூலை 1970), [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்க வீரரும்]], [[காந்தியம்|காந்தியவாதியும்]], சிறந்த நிர்வாகியும், வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். [[திருவாங்கூர்-கொச்சி]] சமஸ்தானத்தின் [[திவான் பதவியில்|முதலமைச்சராகப்]] பணியாற்றியவர்.
 
[[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] மாநில ஆளுநராக பணியாற்றிய பட்டம் தாணு பிள்ளை,<ref>[http://www.stateofkerala.in/niyamasabha/pattom_thanu_pillai.php PATTOM.A.THANU PILLAI]</ref> [[ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு|இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடுக்குப்]] பின்னர் 22 பிப்ரவரி 1960 முதல் 25 செப்டம்பர் 1962 முடிய [[கேரளா]] மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றவர்.<ref>[http://www.prd.kerala.gov.in/ministers49.htm SECOND KERALA LEGISLATIVE ASSEMBLY]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பட்டம்_தாணு_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது