மஹ்மூத் கவான் மதராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Mahmud Gawan Madrasa" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox historic site
மஹ்மூத் கவான் [[மதராசா]] ( '''[[மதராசா|Madrasa]] of Mahmud Gawan''' (மத்ராசா இ மஹ்மூத் கவான்) என்பது [[பீதர்]]  நகரில் அமைந்திருந்த ஒரு பழமையான பல்கலைக்கழகம் ஆகும்.இந்தப் பாரம்பரிய கட்டுமான அமைப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.''' இது '''15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [[பாமினி சுல்தானகம்|பாமிணி பேரரசின்]] பிரதம மந்திரியான மஹ்மூத் கவானால் நிறுவப்பட்டது. இவர் ஈரானின் கிலாந்தில் என்னும் பகுதியில் இருந்து வெளியேறிய (நாடுகடத்தலால்) ஒரு பாரசீக வர்த்தகர்  ஆவார்.  இவர் முதலில் தில்லிக்கு வந்து, பின் 1453 இல் பிதார் நகருக்கு வந்தார் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
| name = மஹ்மூத் கவான் மதராசாMahmud Gawan Madrasa
| native_name = ಮಹ್ಮದ್ ಗವಾನ್ ಮದರಸಾ
| native_language = கன்னடம்
| image = File:Complete view of Mahumad Gawan.JPG
| caption = மஹ்மூத் கவான் மதராசாவின் முழுத்தோற்றம்
| type = பழங்கால [[பல்கலைக்கழகம்]], தற்போது ஒரு [[பள்ளிவாசல்]]
| locmapin = இந்தியா
| coordinates = {{coord|17.91476|77.53010|format=dms|display=inline,title}}
| location = [[கர்நாடகம்]] [[பீதர்]]
| elevation = {{convert|2330|ft}}
| area = {{convert|205|x|180|ft|m|abbr=on}}
| height = {{convert|131|ft}}
| founder = [[மஹ்மூத் கவான்]] (''Khwaja Mahmud Geelani'')
| formed = [[பாமினி சுல்தானகம்]] காலத்திலிருந்து
| founded = 1460
| built = 1472<ref name="sen2">{{Cite book |last=Sen |first=Sailendra |title=A Textbook of Medieval Indian History |publisher=Primus Books |year=2013 |isbn=978-9-38060-734-4 |pages=106–108}}</ref>
| demolished = (பகுதியளவு) [[ஔரங்கசீப்|ஔரங்கசீபின்]] படைகளால் ஏற்பட்ட விபத்து
| architect =
| architecture = [[பாரசீகக் கட்டிடக்கலை|பாரசீகம்]]
| original_use = கல்வி
| current_use = சமயம் (இசுலாம்)
| governing_body = [[இந்திய அரசு]]
| owner = 1914 முதல் [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]]
| designation1_free1name = Designation
| designation1_free1value = தேசிய முக்கியத்துவம்வாய்ந்த நினைவுச் சின்னம்
| designation2_free1name = Value
| designation2_free1value = Archaelogical and Cultural Heritage
| designation3_free1name = [[Archaelogical Survey of India|ASI]] Code
| designation3_free1value = N-KA-D40
}}
'''மஹ்மூத் கவான் [[மதராசா]]''' ( '''[[மதராசா|Madrasa]] of Mahmud Gawan''' (மத்ராசா இ மஹ்மூத் கவான்) என்பது [[பீதர்]]  நகரில் அமைந்திருந்த ஒரு பழமையான பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பாரம்பரிய கட்டுமான அமைப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.''' இது '''15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [[பாமினி சுல்தானகம்|பாமிணி பேரரசின்]] பிரதம மந்திரியான மஹ்மூத் கவானால் நிறுவப்பட்டது. இவர் ஈரானின் கிலாந்தில் என்னும் பகுதியில் இருந்து வெளியேறிய (நாடுகடத்தலால்) ஒரு பாரசீக வர்த்தகர்  ஆவார்.  இவர் முதலில் தில்லிக்கு வந்து, பின் 1453 இல் பிதார் நகருக்கு வந்தார் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
 
மஹ்மூத் மதராசாவை தனது சொந்த பணத்தைக் கொண்டு கட்டியதாகக் கூறப்படுகிறது. இது [[குராசான்]] மதராசாவை முன்மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்ட ஒரு உடனுறை பல்கலைக்கழகம் போல  செயல்பட்டது.  இந்தப் பரபரப்பான பல்கலைக் கழகத்தின்  விசாலமான கட்டிடம் கட்டடக்கலையில் ரத்தினமாகவும், [[பீதர்|பீதாரின்]] ஒரு முக்கிய அடையாளமாகவும் கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/மஹ்மூத்_கவான்_மதராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது