அத்வைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய மெய்யியல்
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Shri Gaudapadacharya Statue.jpg|thumb|215px|சங்கரரின் குருவாகிய கௌடபாதர்]]
'''அத்வைதம்''' (அ + துவைதம், அத்துவிதம்) ([[IAST]] ''{{IAST|Advaita Vedānta}}''; [[சமஸ்கிருதம்]]: {{Unicode|अद्वैत वेदान्त}} ) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் [[ஈஸ்வரன்|இறைவனின்]] தன்மை பற்றிய ஒரு கொள்கை ஆகும். சீவன் ([[ஜீவாத்மா]]) என்பதும் இறைவன் (பிரம்மம்|பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக [[ஆன்மா|ஆத்மா|ஆத்மாவாக]] விளங்குகின்றது என்றும் இத்தத்துவம் கூறுகிறது.<ref>http://www.advaita-vedanta.org/avhp/ad_faq.html#1 Advaita Vedanta</ref>
 
[[கி.பி.]] 788-820ம் காலத்தே வாழ்ந்த [[ஆதிசங்கரர்]] (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.<ref>இந்து மதம் 1000 உண்மைகள் - சிங்காரவேலனார்</ref>
"https://ta.wikipedia.org/wiki/அத்வைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது