பன்வாரிலால் புரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox officeholder|name=பன்வாரிலால் புரோஹித்|office=தமிழ்நாட்டின் ஆளுநர்
|image=Banwarilal Purohit.png|predecessor=பத்மநாப ஆச்சார்யா
|party=பாரதிய ஜனதா கட்சி
|office1=மேகாலயா ஆளுநர்
{{Small|Additional Charge}}|predecessor1=வி. சண்முகநாதன்
}}   பன்வாரிலால் புரோஹித்       (ஏப்ரல் 16, 1940 இல் பிறந்தார்) விதார்பா பகுதியைச் சார்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.      இவர் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் தேதி இந்திய ஜனாதிபதியால்  தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநராக       நியமிக்கப்பட்டார்நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவிலுள்ள அஸ்ஸாம் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் நாக்பூர் (லோக் சபா சட்டமன்றத் தொகுதியில்) நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டு முறை இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராகவும், ஒருமுறை பாஜக உறுப்பினராகவும் இருந்துள்ளார் .
[[பகுப்பு:Articles containing non-English-language text]]

வரிசை 24:
2016 ஆம் ஆண்டில், அஸ்ஸாம் ஆளுநராக  கூடுதல் பொறுப்பிலிருந்த பத்மநாப ஆச்சார்யாவுக்கு பதிலாக அஸ்ஸாம் ஆளுநராக புரோஹித் நியமிக்கப்பட்டார்.

In2016 ஆம் ஆண்டில், அஸ்ஸாம் கூடுதல் பொறுப்பாளராக இருந்த பத்மநாப ஆச்சார்யாவுக்கு பதிலாக அஸ்ஸாம் ஆளுநராக புரோஹித் நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர் 30, 2017 அன்று தமிழ்நாடு கவர்னராக பான்வாரி லால் புரோஹித் நியமிக்கப்பட்டார் . 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கே. ரோசியாரோசையா ஓய்வு பெற்ற பின்னர் இம்மாநிலத்திற்கு முழு நேர ஆளுநர்  தற்போது தான் நியமிக்கப்பட்டுள்ளார் .

== பிற தொழில் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்வாரிலால்_புரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது